ட்விட்டர் பக்கத்தில் பசுமையான போட்டோ-ரசிகர்கள் கொண்டாட்டம்!

நடிகை ஆத்மிகாவின் ட்விட்டர் போட்டோவால் அவரது ரசிகர்கள் மிகுந்த கொண்டதோடு உள்ளனர்!
 
aathmika

ரசிகர்கள் மத்தியில் இடம் பெறுவதற்கு அதிக படங்களை தேவை என்ற பலர் உள்ள நிலையில் தனது ஒரு படத்தின் மூலமாக இன்றளவும் ரசிகர்கள் மனதில் இருந்த இடத்தையும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகிற நடிகையாக தற்போது வலம் வந்துள்ளார் நடிகை ஆத்மிகா. நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் ஆதியின் நடிப்பில் உருவான மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இவரின் நடிப்பு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.aathmika

மேலும் தனது முதல் படத்திலேயே இத்தகைய நடிப்பினை வெளியிட்டிருந்தார் நடிகை ஆத்மிகா. இத்திரைப்படத்தின் மூலம் அவர்களின் மனதிலும் நல்ல இடத்தைப் பிடித்துள்ளார் நடிகை ஆத்மிகா. தற்போது பல்வேறு செய்திகளையும் தகவல்களையும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பரவின. மேலும் இவர் சில சிறு குறும்படங்கள் மற்றும் சில சிறு ஆல்பம் சாங் போன்றவற்றில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது. இந்நிலையில் தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது போட்டோ ஒன்றை செய்துள்ளார்.

அதனை பார்க்கும் அவரது ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் அந்த போட்டோவில் பச்சை புடவை ஒன்றை அணிந்திருப்பதால் போட்டோக்கு ஷேர் லைக்ஸ் வந்த வண்ணமாக உள்ளது. மேலும் அந்த போட்டோவை காணும் அவர் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இதனால் அந்த போட்டோவை அதே இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் வரும் நாட்களில் அவர் அதிக திரைப்படங்களில் நடிப்பார் என்றும் தவிர்க்கமுடியாத நாயகியாக இருப்பார் என்றும் அவர்கள் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு உள்ளனர்.

From around the web