அறந்தாங்கி நிஷா சொல்லும் பாட்டி வைத்தியங்கள்… வைரல் வீடியோ!!

அறந்தாங்கி நிஷா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன்பின்னர் இவரும் இவரது கணவரும் இணைந்து மிஸ்டர் & மிஸ்ஸஸ் சின்னத்திரை என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும் நிஷா குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாகவும் உருவெடுத்தார். வெள்ளித் திரையிலும் ஆண் தேவதை, மாரி 2 போன்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவருக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளநிலையில் டிசம்பர்
 
அறந்தாங்கி நிஷா சொல்லும் பாட்டி வைத்தியங்கள்… வைரல் வீடியோ!!

அறந்தாங்கி நிஷா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அதன்பின்னர் இவரும் இவரது கணவரும் இணைந்து மிஸ்டர் & மிஸ்ஸஸ் சின்னத்திரை என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும் நிஷா குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாகவும் உருவெடுத்தார்.

வெள்ளித் திரையிலும் ஆண் தேவதை, மாரி 2 போன்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவருக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளநிலையில் டிசம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது.

அறந்தாங்கி நிஷா சொல்லும் பாட்டி வைத்தியங்கள்… வைரல் வீடியோ!!

தற்போது கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருந்துவரும் அவர் தனது மகளுடன் நேரம் செலவிட்டு வருகிறார். மேலும் யுடியூப் சேனல் ஒன்றிற்கு கணவருடன் இணைந்து பேட்டியளித்த நிஷா அந்த வீடியோவில் வழக்கம்போல் கணவரையும், மாமியாரையும் கலாய்த்துத் தள்ளியதோடு, பாட்டி வைத்தியத்தின் அருமையினையும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் கூறியுள்ளார்.

செம மெசேஜ் எனப் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் அவர் குழந்தைகளுக்கு தாலாட்டு பாடுவது குறித்தும், அது தற்போது காலப்போக்கில் மறைந்துவிட்டது குறித்தும் பேசி வீடியோ வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

அக்கா வர வர மெசேஜ்ஜா சொல்லிட்டே போறீங்க, பேசாம புக்கே போட்டுருலாம் போல என ரசிகர்கள் அவரைப் பாராட்டி கமெண்ட்ஸ்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

From around the web