தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு!

 

ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு கலைஞர்களுக்கு வழங்கி வரும் கலைமாமணி விருது குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த ஆண்டு இந்த விருதை சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், கலைப்புலி எஸ். தாணு, ராமராஜன், உள்ளிட்ட பலர் பெறுகின்றனர்.

கலைமாமணி விருது பெறும் கலைஞர்களின் பெயர்கள் இதோ:

நடிகை சரோஜாதேவி, நடிகை சௌகார் ஜானகி, நடிகை ஜமுனா ராணி, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகர் ராமராஜன், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் யோகிபாபு, நடிகை சங்கீதா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை தேவதர்ஷினி, தொலைக்காட்சி நடிகர் நந்தகுமார், தொலைக்காட்சி சீரியல் நடிகை சாந்தி வில்லியம்ஸ், நடிகை நித்யா, நடிகை மதுமிதா ஆகியோர் கலைமாமணி விருதினை பெறுகின்றனர்.

மேலும் இயக்குனர் லியாகத் அலிகான், இயக்குனர் மனோஜ்குமார், இயக்குனர் கௌதம் மேனன், இயக்குனர், நடிகர் ரவி மரியா, வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர், ஒளிப்பதிவாளர் ரகுநாத ரெட்டி, இசையமைப்பாளர் தீனா, இசையமைப்பாளர் டி இமான், கோமகன், படத்தொகுப்பாளர் அந்தோணி, நடன இயக்குநர் சிவசங்கர், நடன இயக்குனர் ஸ்ரீதர், ஸ்டண்ட் இயக்குநர் ஜாகுவார் தங்கம், ஸ்டண்ட் இயக்குனர் தினேஷ், பாடலாசிரியர் காமகோடியான், பாடலாசிரியர் காதல் மதி, 

kalaimamani

kalaimamani

From around the web