சத்தியராஜ் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கவுண்டமனி எடுத்துக்கொண்ட அரிய புகைப்படம்

தமிழ் சினிமாவில் பொன்னான காலம் என்றால் அது 80கள் தான். சிறந்த படங்கள், இயக்குனர்கள், பாடல்கள், கலைஞர்கள் என ஒட்டுமொத்தமாக இதில் தான் உள்ளது.
அதை சினிமாவை ரசிக்கும் ரசிகர்களுக்கு நன்றாக புரியும். அப்படி இந்த கால கட்டத்தில் நடிகர்கள் சத்யராஜ்-கவுண்டமணி காட்சிகள் மக்களிடம் அமோக வரவேற்பு பெற்றது. அவர்களின் கூட்டணியில் வந்த எல்லா காட்சிகளுமே மக்களிடம் பெரிய ஹிட்டடித்தது.
கவுண்டமணி அவர்கள் இப்போதும் அந்த பழைய கெத்துடன் நடிக்க வேண்டும் என ஆசைப்படும் ரசிகர்கள் உள்ளார்கள். இந்த நேரத்தில் தான் அவரது அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கவுண்டமணி அவர்கள் சத்யராஜ் அவர்களின் மனைவி, மகன், மகளுடன் எடுத்த ஒரு பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தலைவர் எப்படி கெத்தாக உள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.