சிவகார்த்திகேயன் படம் குறித்த பரபரப்பு வதந்தி: அதிர்ச்சியில் திரை உலகம் 

சிவகார்த்திகேயன் சமீபத்தில் பாஜகவில் சேர இருப்பதாக ஒரு வதந்தி பரவி வதந்தியின் பரபரப்பு முடியும் முன்னரே அடுத்து ஒரு வதந்தி வெளிவந்து கொண்டிருக்கின்றது

 

சிவகார்த்திகேயன் சமீபத்தில் பாஜகவில் சேர இருப்பதாக ஒரு வதந்தி பரவி வதந்தியின் பரபரப்பு முடியும் முன்னரே அடுத்து ஒரு வதந்தி வெளிவந்து கொண்டிருக்கின்றது

சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் இரண்டு திரைப்படங்கள் டாக்டர் மற்றும் அயலான். இதில் ’டாக்டர்’ திரைப்படம் கிட்டத்தட்ட ரிலீசுக்கு தயாராகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மிகப் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய வேண்டும் என படக்குழுவினர் உறுதியாக உள்ளனர். ஆனால் ஒரு சிலர் வேண்டுமென்றே ’டாக்டர்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக வதந்திகளை பரப்பி வருகின்றனர் 

இந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’திரைப்படம் கண்டிப்பாக திரையரங்கில் தான் வெளிவரும் என்றும் ’டாக்டர்’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web