மனுஷனா நீ?.. கன்னா பின்னா திட்டிய மக்கள்!!! வீடியோ போட்ட நடிகர்

கோபி என்கிற நடிகரின் உண்மையான பெயர் சதீஷ். ரசிகர்கள் அவரை கடுமையாக திட்டி வருகிறார்களாம்.
 
மனுஷனா நீ?.. கன்னா பின்னா திட்டிய மக்கள்!!! வீடியோ போட்ட நடிகர்

விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி என்கிற சீரியல் படு பிரபலம். வீட்டின் தலைவியாக கருத் வேண்டிய ஒரு பெண்ணின் கஷ்டங்களை இந்த சீரியல் பேசுகிறது.

ஸ்ரீமோய் என்கிற வங்காள சீரியரின் ரீமேக் தான் இந்த பாக்கியலட்சுமி. இதில் முக்கிய நடிகராக நடிக்கும் கோபி என்கிற நடிகரை பார்த்தாலே மக்கள் கடும் கோபம் கொள்கின்றனர்.

கோபி என்கிற நடிகரின் உண்மையான பெயர் சதீஷ். அவரின் சமூக வலைதளமான இன்ஸ்டா பக்கத்தை கண்டுபிடித்த ரசிகர்கள் அவரை கடுமையாக திட்டி வருகிறார்களாம்.

ஒரு பெண்ணை இப்படியெல்லாம் கஷ்டப்படுத்துகிறீர்களே என செமயாக திட்டுகிறார்களாம். இதனால் சதீஷ் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், எல்லாரும் என்மீது கோபமாக இருக்கிறீர்களா அதற்கு நான் என்ன பண்ணமுடியும் முதலாளி சம்பளம் கொடுக்கிறார் நடித்தாக வேண்டும்.

ஹீரோவாக நடிப்பதில் என்ன சுவாரஸ்யம், வில்லனாக நடித்தால் தான் சூப்பராக இருக்கும் என பேசியுள்ளார்.


 

From around the web