கோ பேக் மோடி ஹேஸ் டேக்- கஸ்தூரி கருத்து

சமூக வலைதளங்களில் பிரதமர் மோடிக்கு எதிராக கோ பேக் மோடி என்ற ஹேஸ் டேக் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த வருடம் காஞ்சிபுரத்துக்கு ராணுவ தளவாட விழாவுக்கு வந்த மோடிக்காக இந்த ஹேஸ் டேக் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. நேற்று மதுரைக்கு வந்த பிரதமர் மோடிக்கும் இது போல ஹேஸ் டேக்குகள் தயார் செய்யப்பட்டது. இருந்தாலும் இது போதிய அளவில் வரவேற்பை பெறவில்லை. வெல்கம் மோடி மதுரை என்ற ஹேஸ் டேக் மட்டும் அதிக அளவில் வரவேற்பு பெற்றது.
 

சமூக வலைதளங்களில் பிரதமர் மோடிக்கு எதிராக கோ பேக் மோடி என்ற ஹேஸ் டேக் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த வருடம் காஞ்சிபுரத்துக்கு ராணுவ தளவாட விழாவுக்கு வந்த மோடிக்காக இந்த ஹேஸ் டேக் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது.

கோ பேக் மோடி ஹேஸ் டேக்- கஸ்தூரி கருத்து

நேற்று மதுரைக்கு வந்த பிரதமர் மோடிக்கும் இது போல ஹேஸ் டேக்குகள் தயார் செய்யப்பட்டது. இருந்தாலும் இது போதிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

வெல்கம் மோடி மதுரை என்ற ஹேஸ் டேக் மட்டும் அதிக அளவில் வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் கஸ்தூரி வெளியிட்ட டுவிட்டில் அவுரே அஞ்சு வருசத்துல ஒருக்கா ரெண்டுக்கா தான் இந்த பக்கமே வர்றாரு. அப்பயும் கோ பேக் மோடினு சொல்லி துரத்திட்டா என்னா பண்ணுறது? தமிழ் நாட்டு பஞ்சாயத்துக முடியறவரைக்கும் வெளிநாட்டுக்கு பறக்க முடியாதுன்னு அமுக்கி பிடிச்சுக்குங்கப்பா !

From around the web