பெண்களுக்கான மரியாதையை முதலில் மனதில் கொடுங்கள்— உலக நாயகன் கருத்து

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இன்னும் ஒரே வாரத்தில் பைனல்ஸ் நடக்கவுள்ள நிலையில், யார் டைட்டிலை வெல்வார்கள்? என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர். வார இறுதியான நேற்று கமல் ஹாசன் மக்கள் முன் தோன்றிப் பேசினார், எப்போதும் ஒரு நல்ல கருத்தினை சொல்லி நிகழ்ச்சியை துவங்கும் கமல் ஹாசன், பிக் பாஸ் நிகழ்ச்சி முடியவுள்ள நிலையில், சமூகத்தில் பெண்களுக்கு மரியாதை இருப்பதற்கு முன்னால், நம் மனதில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
 
பெண்களுக்கான மரியாதையை முதலில் மனதில் கொடுங்கள்— உலக நாயகன் கருத்து

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இன்னும் ஒரே வாரத்தில் பைனல்ஸ் நடக்கவுள்ள நிலையில், யார் டைட்டிலை வெல்வார்கள்? என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர்.

வார இறுதியான நேற்று கமல் ஹாசன் மக்கள் முன் தோன்றிப் பேசினார், எப்போதும் ஒரு நல்ல கருத்தினை சொல்லி நிகழ்ச்சியை துவங்கும் கமல் ஹாசன், பிக் பாஸ் நிகழ்ச்சி முடியவுள்ள நிலையில், சமூகத்தில் பெண்களுக்கு மரியாதை இருப்பதற்கு முன்னால், நம் மனதில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பெண்களுக்கான மரியாதையை முதலில் மனதில் கொடுங்கள்— உலக நாயகன் கருத்து

அப்படி மரியாதையானது கிடைக்கப்படும் பட்சத்தில், இந்த உலகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பும், நல்லிடமும் கிடைக்கும்.

இந்த தேசத்தை, மொழியை, உலகம், இயற்கை, கடல், நதி என்று எல்லாவற்றையும் பெண் உருவிலேயே பார்க்கிறோம் என்று பேசினார் கமல் ஹாசன்.


மற்றொரு கருத்தாக பிளாஸ்டிக் உபயோகம் குறித்துப் பேசினார்.

From around the web