கனவுக் கன்னியின் பிறந்தநாளுக்கு செம கிப்ட்!இணையதளத்தில் வைரலாக பரவல்!

நடிகை த்ரிஷாவின் பிறந்த நாளை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் குந்தவையின் போட்டோவை ஷேர் செய்துள்ளார் ரமேஷ் பாலா!
 
trisha

தனது நடிப்பாலும் தனது அழகாலும் இன்று மக்கள் மனதில் கனவுக் கன்னியாக வலம் வந்துள்ளார் நடிகை திரிஷா. நடிகை திரிஷா ஆரம்பகாலங்களில் மிகப்பெரிய நடிகையாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ரஜினி கமல் விஜய் அஜித் என்ற பல பிரபலங்களுடன் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ரஜினியுடன் பேட்ட என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இளைய தளபதி விஜய் உடன் ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார்.trisha

மேலும் இவர் தல அஜித்துடன் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் 90களில் வாழ்ந்த இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இளைஞர்களின் கனவுக் கன்னியான நடிகை திரிஷாவுக்கு இன்றைய தினம் பிறந்தநாள்  கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தற்போது ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் திரிஷாவின் போட்டோ ஒன்றை செய்துள்ளார். மேலும் அந்த போட்டோ பிரபல இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் உருவாகி கொண்டுள்ள பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்திற்காக போட்டோவாக காணப்படுகிறது.

இதனால் நடிகை திரிஷாவின் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் அந்த போட்டோவை இணையதளத்தில் வைரலாக பரப்பி கின்றனர். மேலும் அந்த போட்டோவில் அவரது கம்பீரமான தோற்றம் அனைவரையும் தனது பார்வைக்கு இழுத்து உள்ளது.மேலும் இத்திரைப்படத்தில் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர் மேலும் இப்படத்தின் பட்ஜெட் ஆனது 500 கோடியாக பேசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web