கெத்து காட்ரார்ப்பா நம்ம ஹீரோ!

"ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் "மக்கள் செல்வன்" விஜய் சேதுபதி. இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் பிரபல நடிகர் "கௌதம் கார்த்திக்" நடித்து இருந்தார். மேலும் நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகிய "கடல்" என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று அவருக்கு வெற்றி படமாக அமைந்தது.

நடிகர் கௌதம் கார்த்திக் பிரபல நடிகரான கார்த்திக்கின் மகன் ஆவார். மேலும் நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான "வை ராஜா வை" என்ற திரைப்படம் நல்லதொரு வரவேற்பு பெற்றது. இப்படத்தில் இவருடன் "நடிகை பிரியா ஆனந்த்"," நடிகை டாப்ஸி" மற்றும் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தன.ர் இத்திரைப்படத்தில் நடிகர் தனுஷ் ஒரு கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார்.
மேலும் கௌதம் கார்த்திக் "தேவராட்டம்"," முத்துராமலிங்கம்"," இருட்டு அறையில் முரட்டு குத்து" போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது நடிகர் கௌதம் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது போட்டோஸ் ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை பார்க்கும் அவரது ரசிகர்கள் மிகுந்த ஆனந்தத்தில் உள்ளனர். மேலும் அந்த போட்டோவிற்கு லைக்ஸ் வந்த வண்ணமாகவே உள்ளது. மேலும் அவர் ஷேர் செய்துள்ள அந்த போட்டோ வைரலாக பரவி வருகிறது.
Happiest at work! 😁 pic.twitter.com/qrSPoVAwgV
— Gautham Karthik (@Gautham_Karthik) February 19, 2021