முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் காலமானார்

கடந்த 99 முதல் 2004ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் மத்தியில் பிரதமராக பதவி வகித்தவர் வாஜ்பாய். இவரது ஆட்சிக்காலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாதுகாப்புதுறை அமைச்சராக பதவி வகித்தவர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ். அப்போது, வெளியான கார்கில் சவப்பெட்டி ஊழல் குற்றச்சாட்டு, அவரது புகழுக்கு களங்கமானது. இவர் ஜனதா தளத்தை சேர்ந்தவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜனதா தளம் அங்கம் வகித்ததால் இவர் அமைச்சராக இருந்தார். இவர் விபி சிங் ஆட்சி காலத்தில் ரயில்வே அமைச்சராகவும் பதவி வகித்தவர்.
 

கடந்த 99 முதல் 2004ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் மத்தியில் பிரதமராக பதவி வகித்தவர் வாஜ்பாய். இவரது ஆட்சிக்காலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாதுகாப்புதுறை அமைச்சராக பதவி வகித்தவர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் காலமானார்

அப்போது, வெளியான கார்கில் சவப்பெட்டி ஊழல் குற்றச்சாட்டு, அவரது புகழுக்கு களங்கமானது.

இவர் ஜனதா தளத்தை சேர்ந்தவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜனதா தளம் அங்கம் வகித்ததால் இவர் அமைச்சராக இருந்தார்.

இவர் விபி சிங் ஆட்சி காலத்தில் ரயில்வே அமைச்சராகவும் பதவி வகித்தவர்.

மொரார்ஜி தேசாய் காலத்திலேயே சீனியர் அரசியல்வாதியாக அக்கட்சியில் இருந்தவர்.

தற்போது 88 வயதில் மறைந்திருக்கும் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் அல் சைமர் என்னும் மறதி நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று மரணமடைந்தார்.

From around the web