இனியும் பொறுக்க முடியாது: பொங்கி எழுந்த காயத்ரி ரகுராம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகபட்ச புகழை பெற்றவர் ஓவியா. அதேபோல் அதிகபட்சமாக வெறுக்கப்பட்டவர்கள் என்றால் அது ஜூலியும் காயத்ரி ரகுராமும்தான் என்பது தெரிந்ததே இந்த நிலையில் காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் தன்னை பற்றி தரக்குறைவாக பதிவு செய்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார் அவர் கூறியதாவது: என்னை பற்றி தகாத வார்த்தைகளுடன் விமர்சனம் செய்வதை இன்றுடன் நிறுத்தி கொள்ள வேண்டும் இல்லையேல் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்து சம்பந்தபட்டவரை கண்டுபிடிப்பேன் என்னைப்பற்றியோ அல்லது ஜூலி பற்றியோ யாராவது
 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகபட்ச புகழை பெற்றவர் ஓவியா. அதேபோல் அதிகபட்சமாக வெறுக்கப்பட்டவர்கள் என்றால் அது ஜூலியும் காயத்ரி ரகுராமும்தான் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் தன்னை பற்றி தரக்குறைவாக பதிவு செய்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார் அவர் கூறியதாவது:

என்னை பற்றி தகாத வார்த்தைகளுடன் விமர்சனம் செய்வதை இன்றுடன் நிறுத்தி கொள்ள வேண்டும் இல்லையேல் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்து சம்பந்தபட்டவரை கண்டுபிடிப்பேன்

என்னைப்பற்றியோ அல்லது ஜூலி பற்றியோ யாராவது கெட்ட வார்த்தையில் விமர்சனம் செய்தால் அது தனிநபராக இருந்தாலும் சரி அல்லது ஒரு நிறுவனமாக இருந்தாலும் சரி. தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என காயத்ரி ரகுராம் எச்சரித்துள்ளார்.

From around the web