கவினின் தாயாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை!!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியானது ஒரு காலத்தில் சண்டை, சச்சரவாக மட்டுமே போய்க் கொண்டிருந்தது. ஆனா இப்போ அதுக்கு எல்லாம் இடமே இல்லை, காரணம் அங்கு இருக்கும் கூட்டம்தான், இதற்கு முன்பு கஸ்தூரி, மதுமிதா என யாராவது உள்ளிருந்து நியாயங்களை எடுத்துரைத்ததுண்டு. இப்போ ஒன் மேன் ஆர்மிபோல சேரன் மட்டுமே வேதம் ஓதுகிறார், ஆனால் அவரையும் சரி அவருடைய கருத்துகளும் சரி ஒதுக்கப்பட்டே வருகிறது. பிக் பாஸ் வீட்டின் காதல் மன்னனுக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர்,
 
கவினின் தாயாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை!!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியானது ஒரு காலத்தில் சண்டை, சச்சரவாக மட்டுமே போய்க் கொண்டிருந்தது. ஆனா இப்போ அதுக்கு எல்லாம் இடமே இல்லை, காரணம் அங்கு இருக்கும் கூட்டம்தான், இதற்கு முன்பு கஸ்தூரி, மதுமிதா என யாராவது உள்ளிருந்து நியாயங்களை எடுத்துரைத்ததுண்டு.

இப்போ ஒன் மேன் ஆர்மிபோல சேரன் மட்டுமே வேதம் ஓதுகிறார், ஆனால் அவரையும் சரி அவருடைய கருத்துகளும் சரி ஒதுக்கப்பட்டே வருகிறது.

கவினின் தாயாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை!!

பிக் பாஸ் வீட்டின் காதல் மன்னனுக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர், ஆனால் அவருடைய பெயர் பிக் பாச் போன பின்பு மொத்தமாக டேமேஜ் ஆகிவிட்டது.

ஒரே நாரத்தில் சாக்ஷி மற்றும் லாஸ்லியாவுடன் காதல், சேரன்மீது வெறுப்பு, மதுமிதாவினை மறைமுகமாகத் தாக்குதல், கஸ்தூரியை மரியாதை இன்றி நடத்துதல் என இவரின் நடத்தையால் பார்வையாளர்கள் பலரும் இவர் மீது தவறான எண்ணத்தை மட்டுமே கொண்டுள்ளனர்.


இவரைப் பற்றிய சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது, இப்போது கவினின் தாயாருக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது கவினின் தாயார் சீட்டு கம்பெனி நடத்துவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 2 பெண்களுக்கு திருச்சி நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

From around the web