கவின் எங்கும் சென்றுவிடவில்லை… என் இதயத்தில்தான் உள்ளான்- உருகும் சாண்டி!!

இன்னும் ஒரு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் பிக் பாஸ் வீட்டின் நிகழ்ச்சியானது நேற்றைய நாள் அதற்கு முந்தைய நாளின் தொடர்ச்சியாக துவங்கியது, அதாவது பிக் பாஸ் “யாராவது இந்த 5 லட்சத்தினை எடுத்துக் கொண்டு செல்ல விரும்பினால் இன்றே செல்லலாம் என்று பிக் பாஸ் அறிவித்தார்”. அனைவரும் யோசித்தபடி உட்கார்ந்து இருக்கையில், எழுந்து நின்றார் கவின். தான் வெளியே செல்ல விரும்புவதாக கூறினார் கவின். கவின் போனதால்ல் லோஸ்லியாவும், சாண்டியும் வருத்தத்தில் உள்ளனர். இன்று வெளியான இரண்டாவது
 
கவின் எங்கும் சென்றுவிடவில்லை… என் இதயத்தில்தான் உள்ளான்- உருகும் சாண்டி!!

இன்னும் ஒரு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் பிக் பாஸ் வீட்டின் நிகழ்ச்சியானது நேற்றைய நாள் அதற்கு முந்தைய நாளின் தொடர்ச்சியாக துவங்கியது, அதாவது பிக் பாஸ் “யாராவது இந்த 5 லட்சத்தினை எடுத்துக் கொண்டு செல்ல விரும்பினால் இன்றே செல்லலாம் என்று பிக் பாஸ் அறிவித்தார்”.

அனைவரும் யோசித்தபடி உட்கார்ந்து இருக்கையில், எழுந்து நின்றார் கவின். தான் வெளியே செல்ல விரும்புவதாக கூறினார் கவின்.

கவின் போனதால்ல் லோஸ்லியாவும், சாண்டியும் வருத்தத்தில் உள்ளனர். இன்று வெளியான இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் சாண்டி மாஸ்டர் கவினை மிஸ் செய்வது பற்றி பேசுகிறார்.

கவின் எங்கும் சென்றுவிடவில்லை… என் இதயத்தில்தான் உள்ளான்- உருகும் சாண்டி!!

கவினை மிஸ் செய்வதாகவும், மேலும் ஃபைனல்ஸ் போகும்போது கவினுடைய மெடலை அணிந்து கொண்டு செல்வேன் என்றும் கூறினார்.

கவின் வெளியே சென்றாலும், என் மனதில் தான் உள்ளார் என்று கூறியுள்ளார். வெளியே சென்ற பின்னர் நிறைய கேள்விகளை உன்னிடம் கேட்பேன் என்று கூறி வருத்தப்பட்டுள்ளார் சாண்டி.

சாண்டியே இவ்வளவு புலம்பி இருந்தால், லாஸ்லியா எவ்வளவு புலம்புவார் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

From around the web