சேரனிடமிருந்து லோஸ்லியாவைப் பிரிக்கும் முயற்சியில் கவின்!!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மற்ற சீசன்களைவிட விறுவிறுப்பாக இருக்கக் காரணம் முந்தைய சீசனைவிட அவலங்கள் அதிகம் நடப்பதுதான். கமல்ஹாசன் நேற்று சேரனிடமிருந்து விலகியது ஏன் என்ற தோரணையில் கேள்வி கேட்க அப்போது லாஸ்லியா, சேரன் அப்பா தன்னை டாஸ்க்கில் குறை சொல்லி ஜெயிலுக்கு அனுப்ப நினைச்சார். அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது என்று சொன்னார். அப்போது சேரனிடம் இதற்கான பதிலைக் கேட்ட கமல்ஹாசன், அவர் எப்போதும் என்னுடைய மகள்தான். நிகழ்ச்சி முடித்ததும் லாஸ்லியாவும் சேரனும் பேசினர். தன்
 
சேரனிடமிருந்து லோஸ்லியாவைப் பிரிக்கும் முயற்சியில் கவின்!!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மற்ற சீசன்களைவிட விறுவிறுப்பாக இருக்கக் காரணம் முந்தைய சீசனைவிட அவலங்கள் அதிகம் நடப்பதுதான். கமல்ஹாசன் நேற்று சேரனிடமிருந்து விலகியது ஏன் என்ற தோரணையில் கேள்வி கேட்க அப்போது லாஸ்லியா, சேரன் அப்பா தன்னை டாஸ்க்கில் குறை சொல்லி ஜெயிலுக்கு அனுப்ப நினைச்சார். அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது என்று சொன்னார். அப்போது சேரனிடம் இதற்கான பதிலைக் கேட்ட கமல்ஹாசன், அவர் எப்போதும் என்னுடைய மகள்தான்.

நிகழ்ச்சி முடித்ததும் லாஸ்லியாவும் சேரனும் பேசினர். தன் குடும்பம், உறவுகள் என அனைவர் நினைப்பும் இல்லாமல் இருக்க காரணம் லோஸ்லியா தான் என்று கூறினார்.  ஒரு வழியாக இருவரும் சமாதானம் ஆகியதாகத் தெரிந்தது.

சேரனிடமிருந்து லோஸ்லியாவைப் பிரிக்கும் முயற்சியில் கவின்!!

அதன்பின்னர் கவினும் லாஸ்லியாவும் பேசிக்கொண்டு இருந்த போது, ஜெயிலுக்கு தன்னை அனுப்பியதற்கும், குட்நைட் சொல்லாமல் இருந்ததற்கும் சாரி சொன்னதாகக் கூறினார், சாக்லேட் தனக்கு வைத்திருப்பது பற்றியும் கூறினார், ஆனால் கவினுக்கு சேரனிடம் லாஸ்லியா பேசியது பிடிக்கவில்லை.

இதன் தொடர்ச்சியாக, இரவு கவினுக்கு உதவி செய்ய பாத்திரம் கழுவிக் கொடுத்தார் லாஸ்லியா. அப்போது அங்கு வந்து சேரன் லாஸ்லியாவிற்கு குட்நைட் சொல்ல, இதனால் மேலும் கடுப்பாகினார் கவின்.

சேரன் செய்வது ட்ராமா என்பதுபோலக் கூறினார். இது பார்வையாளர்களை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. கவின் காட்டினால் அன்பு, மற்றவர்கள் செய்தால் ட்ராமா என்பதுபோல இருந்தது.

From around the web