சேரனைப் பற்றி புறணி பேசிய கவின்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி டிஆர்பி ரீதியாக ஏறியும் இறங்கியும் சென்று கொண்டிருக்கிறது. தற்போது சேரன், கவின், சாண்டி, தர்ஷன், முகென், வனிதா, ஷெரின், லோஸ்லியா ஆகிய 8 போட்டியாளர்களுக்கு இடையே நாள் ஆக ஆக பிரச்சினை அதிகமாகிறது. இதில் கவின் – லோஸ்லியா இருவரும் மற்றவர்களின் விளையாட்டுகளையும் விளையாட விடாமல் காதல் செய்வது, பிரிவது என ட்ராமா கிரியேட் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். கமல் ஹாசன் வந்து சென்றபின் சேரன்- லாஸ்லியா-
 
சேரனைப் பற்றி புறணி பேசிய கவின்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி டிஆர்பி ரீதியாக ஏறியும் இறங்கியும் சென்று கொண்டிருக்கிறது.

தற்போது சேரன், கவின், சாண்டி, தர்ஷன், முகென், வனிதா, ஷெரின், லோஸ்லியா ஆகிய 8 போட்டியாளர்களுக்கு இடையே நாள் ஆக ஆக பிரச்சினை அதிகமாகிறது.

இதில் கவின் – லோஸ்லியா இருவரும் மற்றவர்களின் விளையாட்டுகளையும் விளையாட விடாமல் காதல் செய்வது, பிரிவது என ட்ராமா கிரியேட் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.

சேரனைப் பற்றி புறணி பேசிய கவின்!!

கமல் ஹாசன் வந்து சென்றபின் சேரன்- லாஸ்லியா- கவினுக்கு இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. மூவரும் பேசிக் கொள்ளாமல் இருந்தநிலையில், லாஸ்லியாவிடம் சாப்பிடக் கூறினார் சேரன்.

அதன்பின்னர் லாஸ்லியா சேரனை அழைத்து நீங்கள் நடந்து கொள்வது நடிப்பா? என்பதுபோலக் கேட்டு தெரிந்துகொண்டார். இருவரும் சமரசம் ஆகினர்.

சேரனிடம், லோஸ்லியா பேசியதால் கவினுக்கு கோபம் வந்துவிட்டது போல் தோன்றுகிறது. உன்னுடைய அப்பா, அம்மா, நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் பேசலாம். ஆனால், இவர் உன்னுடைய அப்பா இல்லை என்பதுபோலப் பேசினார்.

சேரனிடம் பகைமை பாராட்டிவரும் கவின், சேரன்- லாஸ்லியாவினை பிரிக்க நினைப்பது மிக மோசமான செயல் என பார்வையாளர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

From around the web