சீக்ரெட் ரூமிற்குள் அனுப்பப்படும் கவின்!!!

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி வெற்றிகரமாக பயணிக்கிறது. 16 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்நிகழ்ச்சியில் சேரன், கவின், தர்ஷன், முகென், சாண்டி, வனிதா, ஷெரின், லோஸ்லியா என பாதியாகக் குறைந்து 8 போட்டியாளர்கள் உள்ளனர். பிக் பாஸ் 3 ஆரம்பத்தில் கேமிராபற்றிய கான்சியஸ் இருந்தாலும், அதன்பின்னர் அனைவரும் கேமிராவை மறந்துவிட்டனர். அதில் அதிகம் மறந்தவர் கவின் தான். வார முழுவதும் கேமிராவை மறந்து பட்டப் பெயர் வைத்து அழைப்பது, வயது வித்தியாசம் இல்லாமல் நக்கல் செய்வது, கூட்டம்
 
சீக்ரெட் ரூமிற்குள் அனுப்பப்படும் கவின்!!!

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி வெற்றிகரமாக பயணிக்கிறது. 16 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்நிகழ்ச்சியில் சேரன், கவின், தர்ஷன், முகென், சாண்டி, வனிதா, ஷெரின், லோஸ்லியா என பாதியாகக் குறைந்து 8 போட்டியாளர்கள் உள்ளனர்.

பிக் பாஸ் 3 ஆரம்பத்தில் கேமிராபற்றிய கான்சியஸ் இருந்தாலும், அதன்பின்னர் அனைவரும் கேமிராவை மறந்துவிட்டனர். அதில் அதிகம் மறந்தவர் கவின் தான்.

சீக்ரெட் ரூமிற்குள் அனுப்பப்படும் கவின்!!!

வார முழுவதும் கேமிராவை மறந்து பட்டப் பெயர் வைத்து அழைப்பது, வயது வித்தியாசம் இல்லாமல் நக்கல் செய்வது, கூட்டம் சேர்த்துக் கொண்டு மற்றவர்களையும் எதிராகக் கிளப்புவது என அமர்க்களமாக செய்து கொண்டிருப்பார், இதுவே வார இறுதி வந்ததும், கேமிரா மற்றும் கமல் ஹாசன் நினைவினால் அமைதியே உருவாக அமர்ந்திருப்பார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் இந்த விஷப் பூச்சியை வெளியேற்ற பார்வையாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்த வாரம் கவின் குறைந்த வாக்குகளைப் பெற்றாலும் வெளியேற்றப்பட வாய்ப்பில்லை. அவர் சீக்ரெட் ரூமிற்குள் அனுப்பப்படுவார் என்று தெரிகிறது.

கவின்- லாஸ்லியாவை பிரிக்க நிச்சயம் தயாரிப்புக் குழு இந்த முடிவினை எடுக்கும் என்று தெரிகிறது.

From around the web