வீ ஆர் த பாய்ஸ் டீ சர்ட்டை அணிந்த கவின்- சாண்டி குரூப்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியானது விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது, தினமும் எப்போ இரவு 9.30 வரும் என்று எதிர்பார்க்கிற வகையில் அன்றையா நாளின் ப்ரோமோவினை வெளியிடும் தயாரிப்புக் குழு. நேற்றைய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் லாலா கடை சாந்தி பாடலோடு பொழுது புலர்ந்தது, காலையிலேயே கவின், தர்ஷன், முகென், சாண்டி, லோஸ்லியா வீ ஆர் த பாய்ஸ் டெட் டீசர்ட் அணிந்திருந்தனர். பெட் ரூமில் அமர்ந்தபடி தர்ஷன், கவின் இருவரும் நேற்று முன்
 
வீ ஆர் த பாய்ஸ் டீ சர்ட்டை அணிந்த கவின்- சாண்டி குரூப்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியானது விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது, தினமும் எப்போ இரவு 9.30 வரும் என்று எதிர்பார்க்கிற வகையில் அன்றையா நாளின் ப்ரோமோவினை வெளியிடும் தயாரிப்புக் குழு.

நேற்றைய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் லாலா கடை சாந்தி பாடலோடு பொழுது புலர்ந்தது, காலையிலேயே கவின், தர்ஷன், முகென், சாண்டி, லோஸ்லியா வீ ஆர் த பாய்ஸ் டெட் டீசர்ட் அணிந்திருந்தனர்.

வீ ஆர் த பாய்ஸ் டீ சர்ட்டை அணிந்த கவின்- சாண்டி குரூப்!!

பெட் ரூமில் அமர்ந்தபடி தர்ஷன், கவின் இருவரும் நேற்று முன் தினம் நடந்த சண்டை குறித்து பேசினர். அப்போது கவின் இப்போது என்னை பார்த்தால் சின்ன பையன் என்று தான் சொல்லுவாங்க. யாரும் இனிமேல் என்னிடம் சண்டை போடமாட்டாங்கள் என்றார் கவின்.

அதற்கு வழக்கம்போல் சாண்டி அப்படி எல்லாம் கிடையாது என நக்கலடிக்க, இந்த வீட்டில் சாரி எல்லாம் சொன்னா அது தப்பு, அதுமட்டுமன்றி அன்பு, பாசம், நன்றி, நண்பர்கள், காதல் என எதுவும் இருக்கக் கூடாது என்று கவின் கூறினார். அவர் சொல்லவந்தது அவருடைய காதலைத் தான்.

அப்போது கவினின் ஆரூயிர் நண்பன் மொத்தத்தில் இந்த வீட்டில் மனிதாகவே இருக்கக் கூடாது என்று சொல்ல, சும்மாவே சீன் போடும் லாஸ்லியா சிரித்தார்.

இவருடைய சிரிப்பு குறித்து பல மீம்ஸ்கள் வெளிவந்தநிலையில், இது தேவையா? என பார்வையாளர்கள் பலரும் கேள்வி கேட்டுள்ளனர்.

From around the web