வெற்றிபெறத் தகுதி இல்லாதவர் சேரன் என்று நாமினேட் செய்த கவின்!!

85 வது நாளைக் கடந்து மிக சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது, காலையில் “நிமிர்ந்து நில்” என்ற பாடலோடு அதிரடியாக புலர்ந்தது காலைப் பொழுது. வனிதா இல்லாமல் பிக் பாஸ் வீட்டில் சமைக்க போராடியது நகைச்சுவையாக இருந்தது, போராடி சமைத்து முடித்தனர். வாரத்தின் முதல் நாளான நேற்று எவிக்ஷனுக்கான நாமினேஷன் துவங்கியது, அதில் பிக் பாஸ் முதல் நபராக சேரனை நாமினேட் செய்ய அழைத்தார். சேரன் நண்பர்களுக்கு வழிவிடத் தயாராக உள்ள கவின் மற்றும் சாண்டியை நாமினேட் செய்தார்,
 
வெற்றிபெறத் தகுதி இல்லாதவர் சேரன் என்று நாமினேட் செய்த கவின்!!

85 வது நாளைக் கடந்து மிக சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது, காலையில் “நிமிர்ந்து நில்” என்ற பாடலோடு அதிரடியாக புலர்ந்தது காலைப் பொழுது.

வனிதா இல்லாமல் பிக் பாஸ் வீட்டில் சமைக்க போராடியது நகைச்சுவையாக இருந்தது, போராடி சமைத்து முடித்தனர்.

வாரத்தின் முதல் நாளான நேற்று எவிக்ஷனுக்கான நாமினேஷன் துவங்கியது, அதில் பிக் பாஸ் முதல் நபராக சேரனை நாமினேட் செய்ய அழைத்தார். சேரன் நண்பர்களுக்கு வழிவிடத் தயாராக உள்ள கவின் மற்றும் சாண்டியை நாமினேட் செய்தார், ஷெரின் கவின்- லாஸ்லியாவை காதல் விஷயம் காரணமாக நாமினேட் செய்தார்.

வெற்றிபெறத் தகுதி இல்லாதவர் சேரன் என்று நாமினேட் செய்த கவின்!!

அடுத்துவந்த சாண்டி சேரனையும், ஷெரினையும் டஃபான போட்டியாளர்கள் என்று சொல்லி நாமினேட் செய்தார். அடுத்து லாஸ்லியா சேரன், தர்ஷன், கவின், சாண்டி பைனல்ஸ்க்கு போக வேண்டும் என்பதால், ஷெரின் மற்றும் முகினை நானிமேட் செய்வதாக கூறினார்.

அடுத்து தர்ஷன் கவின்- லாஸ்லியவையும், முகின் சேரன் மற்றும் லாஸ்லியாவையும், கவின் சேரன்- ஷெரினையும் நாமினேட் செய்ததுடன் பைனல்ஸ் செல்லும் அளவு தகுதி இவர்களுக்கு இல்லை என்று கூறினார்.

இறுதியில் இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் சேரன், ஷெரின், கவின், லாஸ்லியா ஆவார்கள்.

From around the web