இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் கவின்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி டிஆர்பி ரீதியாக ஏறியும் இறங்கியும் சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரத்தில் எவிக்ஷன் இல்லாத நிலையில், இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடந்தது. இதில், ஒவ்வொரு போட்டியாளர்களும், ஓபன் நாமினேஷன் என்பதால் பதறிப்போயினர். இதில், நாமினேட் செய்வதற்கு காரணமே இல்லை என்றாலும் எதையாவது ஒரு காரணத்தினை சொல்லி நாமினேட் செய்தனர். முதலாவதாக நாமினேட் செய்ய லாஸ்லியா அழைக்கப்பட்டார், ஒவ்வொருவரும் அவரவர்க்கு ஒருவரை நாமினேட் செய்ய, கவின் எப்போதும்போல, சேரனை நாமினேட்
 
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் கவின்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி டிஆர்பி ரீதியாக ஏறியும் இறங்கியும் சென்று கொண்டிருக்கிறது.

கடந்த வாரத்தில் எவிக்ஷன் இல்லாத நிலையில், இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடந்தது. இதில், ஒவ்வொரு போட்டியாளர்களும், ஓபன் நாமினேஷன் என்பதால் பதறிப்போயினர்.

இதில், நாமினேட் செய்வதற்கு காரணமே இல்லை என்றாலும் எதையாவது ஒரு காரணத்தினை சொல்லி நாமினேட் செய்தனர்.

இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் கவின்!!

முதலாவதாக நாமினேட் செய்ய லாஸ்லியா அழைக்கப்பட்டார், ஒவ்வொருவரும் அவரவர்க்கு ஒருவரை நாமினேட் செய்ய, கவின் எப்போதும்போல, சேரனை நாமினேட் செய்தார்.

காரணம் பெரிதாக ஒன்றுமில்லை, அவருக்கு பிடிக்காது என்பதுதான். ஆனால் ஓபன் நாமினேஷன் என்பதால், சேரன் பல வெற்றிகளைப் பார்த்தவர், இப்போதும் உங்கள் படத்தினைப் பற்றிய எதிர்பார்ப்பு எங்களிடம் உள்ளது என்பதுபோல ரசிகர் ஒருவர் கூற, அப்போதே கவின் முகம் போன போக்கை பார்த்திருக்கணுமே..

சேரன் இந்தமாதிரியான ஒரு பெயரைப் பெற்றதே வென்றதற்குச் சமம், இதனால் மற்றவர்களுக்காக விட்டுக்கொடுக்க வேண்டினார். கவி மக்களை கவர உபயோகப்படுத்தும் ஒரு விஷயம் என் நண்பர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதுதான்.

இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் கவின் என்று ஒரு ட்வீட் ட்ரெண்டாகி வருகிறது. அதுவும் நாமினேஷனில் இருந்தால், அந்த வாரம் முழுதும் அழுதே சீன் போடுவார், என்றும் ஹேஸ்டேக்குகள் பிரபலமாகி வருகின்றன.

From around the web