சிம்பதியால் கவினுக்கும் ஷெரினுக்கும் ஏற்பட்ட சண்டை!!

நேற்றைய நிகழ்ச்சியானது அதற்கு முந்தைய நாள் நிகழ்ச்சியின் நாமினேஷனுக்கு பிறகு ஏற்பட்ட சண்டையிலிருந்து தொடங்கியது. கவினும் சாண்டியும் வனிதாவுடன் சண்டை போட்டனர். அதன்பின்னர் கவின், சாண்டி, முகின், தர்சன், லாஸ்லியா ஆகியோர் வெளியே உள்ளே புல்வெளிக்கு அருகே அமர்ந்தபடி, வனிதாவினைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். கவின் தான் பட்ட கஷ்டத்தினை பிறர் பட்டிருக்கவாய்ப்பிலை, அதைவிட கஷ்டமானது முகின் மற்றும் தர்சனின் வாழ்க்கை கதை, அதனால் நான் அவர்கள் வெற்றிபெற வேண்டும் என்று நினைக்கிறேன் என்பதுபோலக் கூறினார். ஆனால்,
 
சிம்பதியால் கவினுக்கும் ஷெரினுக்கும் ஏற்பட்ட சண்டை!!

நேற்றைய நிகழ்ச்சியானது அதற்கு முந்தைய நாள் நிகழ்ச்சியின் நாமினேஷனுக்கு பிறகு ஏற்பட்ட சண்டையிலிருந்து தொடங்கியது. கவினும் சாண்டியும்  வனிதாவுடன் சண்டை போட்டனர். 

அதன்பின்னர் கவின், சாண்டி, முகின், தர்சன், லாஸ்லியா ஆகியோர் வெளியே உள்ளே புல்வெளிக்கு அருகே அமர்ந்தபடி, வனிதாவினைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.

சிம்பதியால் கவினுக்கும் ஷெரினுக்கும் ஏற்பட்ட சண்டை!!


கவின் தான் பட்ட கஷ்டத்தினை பிறர் பட்டிருக்கவாய்ப்பிலை, அதைவிட கஷ்டமானது முகின் மற்றும் தர்சனின் வாழ்க்கை கதை, அதனால் நான் அவர்கள் வெற்றிபெற வேண்டும் என்று நினைக்கிறேன் என்பதுபோலக் கூறினார்.

ஆனால், ஷெரின் தன்னை நாமினேட் செய்ததற்கான காரணத்தை கவினிடம் கேட்டார். அப்போது அவர் எப்போதும் போல விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை துவங்கினார்.

தர்சன்பட்ட கஷ்டத்தைவிட நான் பட்டிருக்கிறேன், என்னுடைய வாழ்க்கையில் நடந்தது எதுவும் உங்களுக்குத் தெரியாது, என்னுடைய கஷ்டத்தினை நான் கூறினால், அனைவரும் அழுவீர்கள், நான் அதை விரும்பவில்லை என்று கூறினார்.

இங்கே வந்த உங்களுடைய நண்பர்கள் 4 பேர் மட்டுமே ஜெயிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வது தவறு என்று ஷெரின் கூறினார். ஆனால் மர மண்டை கவின் சொன்னதையே சொல்லி சிம்பதி கிரியேட் பண்ணிக் கொண்டிருந்தார்.

From around the web