லோஸ்லியாவிற்காக சாண்டியிடம் சண்டைப் போட்ட கவின்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இன்னும் 100 வது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது, இறுதியை நெருங்க நெருங்க போட்டியாளர்களுக்குள் பாசம் அதிகரிக்கவே செய்கிறது. நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் லோஸ்லியாவின் அப்பா மரியநேசன், அம்மா மேரி, இரு தங்கைகள் ஆகியோர் வீட்டிற்கு வந்தனர். அது கவினுக்கு பிக் பாஸ் கொடுத்த ஷாக் ஆகும். அவர்கள் வந்தது ஒருபுறம் இருக்க, இந்தப் பிரச்சினைக்கு இடையில் கவின் மற்றும் சாண்டிக்கு இடையே சண்டை ஏற்பட்டது. வழக்கம்போல் சாண்டி இந்தப் பிரச்சினை
 
லோஸ்லியாவிற்காக சாண்டியிடம் சண்டைப் போட்ட கவின்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இன்னும் 100 வது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது, இறுதியை நெருங்க நெருங்க போட்டியாளர்களுக்குள் பாசம் அதிகரிக்கவே செய்கிறது.

நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் லோஸ்லியாவின் அப்பா மரியநேசன், அம்மா மேரி, இரு தங்கைகள் ஆகியோர் வீட்டிற்கு வந்தனர். அது கவினுக்கு பிக் பாஸ் கொடுத்த ஷாக் ஆகும்.

லோஸ்லியாவிற்காக சாண்டியிடம் சண்டைப் போட்ட கவின்!!

அவர்கள் வந்தது ஒருபுறம் இருக்க, இந்தப் பிரச்சினைக்கு இடையில் கவின் மற்றும் சாண்டிக்கு இடையே சண்டை ஏற்பட்டது. வழக்கம்போல் சாண்டி இந்தப் பிரச்சினை குறித்து கிண்டலடிக்க, கடுப்பாகிப் போன கவின் சாண்டியிடம் சண்டையிடத் துவங்கினார்.

இதற்கு 2 நாட்கள் முன்பு சாண்டி லாஸ்லியாவை விளையாட்டாக ஏதோ சொல்லப்போக, காதலிக்காக அப்போதும் சாண்டியிடம் சண்டையிட்டார் கவின் என்பது குறிப்பிடத்தக்கது.

கவின்- லோஸ்லியா பிரச்சினைதான் இந்த வீட்டின் வாரத்தி பெரும் பிரச்சினையாகும், அதன்படி கவின் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்ற கணிப்பு நிலவுகிறது.

நேற்றைய நிகழ்ச்சியின் துவக்கத்தில், சாண்டி தனியாகப் பேசிக் கொண்டிருக்கிறார், அவன் வெளியேறினால், அவனிடம்தான் இந்த கிப்ட் பொருட்கள் எல்லாவற்றையும் கொடுக்க வேண்டும் என்று சாண்டி சொன்னார், அந்த அவன் வேறு யாருமல்ல பிக் பாஸ் வீட்டின் காதல் மன்னன் கவின்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web