லாஸ்லியாவிற்காக சாண்டியிடம் இருந்து பிரிந்த கவின்!!

பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை நெருங்க மிக வேகமாக பயணித்துக் கொண்டுள்ளது. நேற்று முன்தினம் மீண்டும் லைட் போட்டு 7 வது டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட, அனைவரும் தூங்க சென்றனர், அதன்பின்னர் “காக்கா முட்டை” பாடலோடு பிக் பாஸ் வீட்டின் பொழுது புலர்ந்தது. அடுத்து கார்டன் ஏரியாவில் உட்கார்ந்திருந்த தர்சன், முகின், சாண்டி கவின் மற்றும் லாஸ்லியாவினைப் பற்றி பேசினர். அதாவது அனைவரும் போட்டி விளையாடுகின்றனர். ஆனால் வெளியே பொய்யாக
 
லாஸ்லியாவிற்காக சாண்டியிடம் இருந்து பிரிந்த கவின்!!

பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை நெருங்க மிக வேகமாக பயணித்துக் கொண்டுள்ளது. நேற்று முன்தினம் மீண்டும் லைட் போட்டு 7 வது டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அந்த டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட, அனைவரும் தூங்க சென்றனர், அதன்பின்னர் “காக்கா முட்டை” பாடலோடு பிக் பாஸ் வீட்டின் பொழுது புலர்ந்தது.

அடுத்து கார்டன் ஏரியாவில் உட்கார்ந்திருந்த தர்சன், முகின், சாண்டி கவின் மற்றும் லாஸ்லியாவினைப் பற்றி பேசினர். அதாவது அனைவரும் போட்டி விளையாடுகின்றனர்.

லாஸ்லியாவிற்காக சாண்டியிடம் இருந்து பிரிந்த கவின்!!

ஆனால் வெளியே பொய்யாக அவர்கள் ஜெயிக்க வேண்டும் இவர்கள் ஜெயிக்க வேண்டும் என்று கூறுகின்றனர் என்று பேசிக் கொண்டிருந்தனர்.

உண்மையிலேயே டாஸ்க் என்று வந்தபின்னர், கவின் நண்பர்கள் மறந்துவிட்டார், நண்பர்கள் வெற்றி பெறுவதை பார்க்க வேண்டும் விட்டுக் கொடுக்கத் தயார் என நொடிக்கு நூறு முறை சொன்ன கவின், தற்போது அவரும் லாஸ்லியாவும் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறார்.

காதலுக்காக சாண்டியிடம் அதிக அளவில் இப்போது சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார் கவின். எப்போதும் ஒன்றாக அமர்ந்திருந்த சாண்டியும், கவினும் ஒன்றாக இருப்பதனை இப்போது பார்க்க முடிவதில்லை என்கின்றனர் பார்வையாளர்கள்.

From around the web