நண்பன் சாண்டிக்கு துரோகம் செய்த கவின்!!

நேற்றைய நிகழ்ச்சியில் கன்ஃபெஷன் ரூமுக்குள் அழைத்து, நீங்கள் யாரை எவிக் செய்யப் போகிறீர்கள் என்று எப்போது கேட்கும் பிக் பாஸ், மாறாக காப்பாற்ற விரும்புபவர் யார்? ஏன்? என கேட்டார். முதல் ஆளாக லோஸ்லியா உள்ளே வந்தார். அவர் கவினை காப்பாற்ற விரும்புவதாக கூறினார். அடுத்து தர்ஷன், “சாண்டி மற்றும் ஷெரினை காப்பாற்ற விரும்புகிறேன்” என்றார். 3 வது நபராக வந்த கவின், “நேற்று எவிக்ட் ஆக நான், லாஸ்லியா, சேரன் உட்கார்ந்திருக்கும்போது, ஒருவரும் நாங்கள் இருவரும்
 
நண்பன் சாண்டிக்கு துரோகம் செய்த கவின்!!

நேற்றைய நிகழ்ச்சியில் கன்ஃபெஷன் ரூமுக்குள் அழைத்து, நீங்கள் யாரை எவிக் செய்யப் போகிறீர்கள் என்று எப்போது கேட்கும் பிக் பாஸ், மாறாக காப்பாற்ற விரும்புபவர் யார்? ஏன்? என கேட்டார்.

முதல் ஆளாக லோஸ்லியா உள்ளே வந்தார். அவர் கவினை காப்பாற்ற விரும்புவதாக கூறினார். அடுத்து தர்ஷன், “சாண்டி மற்றும் ஷெரினை காப்பாற்ற விரும்புகிறேன்” என்றார்.

நண்பன் சாண்டிக்கு துரோகம் செய்த கவின்!!

3 வது நபராக வந்த கவின், “நேற்று எவிக்ட் ஆக நான், லாஸ்லியா, சேரன் உட்கார்ந்திருக்கும்போது, ஒருவரும் நாங்கள் இருவரும் உள்ளே இருக்க வேண்டும் என்று கூறவில்லை, அனைவரும் நாங்கள் உள்ளே இருப்பதை விரும்பவில்லை, மேலும் எங்கள் மேல் நம்பிக்கை வைத்து ஒவ்வொரு வீட்டில் இருந்தும் அனுப்பி உள்ளனர்.

எனவே நாங்கள் அந்த பைனல் மேடையினை தொட்டுவிட வேண்டும், ஆதலால் லாஸ்லியாவினை காப்பாற்ற விரும்புகிறேன்” என்று கூறினார்.

பிக் பாஸ் வீட்டில் இன்றையநாள் வரை கவினுக்கு ஆறுதல் கூறி வருபவர் கவின். ஆனால் சாண்டியை காப்பாற்ற மறுத்த கவினுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர் சாண்டிக்கு செய்தது துரோகம் என பலரும் கூறி வருகின்றனர்.

From around the web