மோடியின் தியானம்- கங்கை அமரனின் விளக்கம்

நேற்று முன் தினம் கேதார்நாத் கோவிலுக்கு சென்ற பாரத பிரதமர் மோடி அங்கு வழிபட்டார். பின்பு அங்குள்ள பாண்டவர்கள் தவம் செய்த குகையை தேர்ந்தெடுத்த பிரதமர் அங்கு தியானத்தில் ஈடுபட்டார். இது மீடியாக்களில் பிரபலமானது. சமூக வலைதளங்களில் மோடியை எதிர்க்கும் கூட்டம் வழக்கம்போல் இந்த விசயத்தை கேலி செய்தது. எங்கு சென்றாலும் இவர் புகைப்படக்காரரை அழைத்து செல்கிறார் என்பதே பெரும் குற்றச்சாட்டாக இருந்தது. இந்நிலையில் மோடியை ஆதரிப்பவர்கள் ஒரு மீம்ஸை வெளியிட்டு உள்ளனர். அதில் அவர்கள் நடிகர்
 

நேற்று முன் தினம் கேதார்நாத் கோவிலுக்கு சென்ற பாரத பிரதமர் மோடி அங்கு வழிபட்டார். பின்பு அங்குள்ள பாண்டவர்கள் தவம் செய்த குகையை தேர்ந்தெடுத்த பிரதமர் அங்கு தியானத்தில் ஈடுபட்டார்.

மோடியின் தியானம்- கங்கை அமரனின் விளக்கம்

இது மீடியாக்களில் பிரபலமானது. சமூக வலைதளங்களில் மோடியை எதிர்க்கும் கூட்டம் வழக்கம்போல் இந்த விசயத்தை கேலி செய்தது. எங்கு சென்றாலும் இவர் புகைப்படக்காரரை அழைத்து செல்கிறார் என்பதே பெரும் குற்றச்சாட்டாக இருந்தது.

இந்நிலையில் மோடியை ஆதரிப்பவர்கள் ஒரு மீம்ஸை வெளியிட்டு உள்ளனர். அதில் அவர்கள் நடிகர் ரஜினியையும் சேர்த்துள்ளனர். அதில் ரஜினியும் தியானம் செய்வதை சேர்த்து உள்ளனர்.

தியானத்தை கிண்டல் பண்ரியா பண்ணிக்கோ, கலாய்ச்சு மீம்ஸ் போடுறியா போட்டுக்கோ இவர்கள் சார்ந்த துறையில் இவர்கள் தொட்ட உச்சத்தை யாராலும் தொட முடியாது என கங்கை அமரனும் அந்த மீம்ஸை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

From around the web