முதல்முறையாக ‘சூர்யா-கார்த்தி நடிக்கும் திரைப்படம்

சூர்யா, கார்த்தி சகோதரர்கள் கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களாக இருந்தாலும் இதுவரை இருவரும் இணைந்து நடித்ததில்லை. இந்த நிலையில் கார்த்தி நடித்து முடித்துள்ள ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் சூர்யா சிறப்பு வேடத்தில் நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் ஒரு ரேக்ளா ரேஸ் போட்டி காட்சி உள்ளது. இந்த போட்டியின் பார்வையாளராக சூர்யா நடித்திருப்பதாகவும், இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் ஒரு சிறப்பு தோற்றத்தில் சூர்யா தோன்றுவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் சூர்யா
 

முதல்முறையாக ‘சூர்யா-கார்த்தி நடிக்கும் திரைப்படம் சூர்யா, கார்த்தி சகோதரர்கள் கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களாக இருந்தாலும் இதுவரை இருவரும் இணைந்து நடித்ததில்லை. இந்த நிலையில் கார்த்தி நடித்து முடித்துள்ள ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் சூர்யா சிறப்பு வேடத்தில் நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் ஒரு ரேக்ளா ரேஸ் போட்டி காட்சி உள்ளது. இந்த போட்டியின் பார்வையாளராக சூர்யா நடித்திருப்பதாகவும், இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் ஒரு சிறப்பு தோற்றத்தில் சூர்யா தோன்றுவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் சூர்யா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்முறையாக ‘சூர்யா-கார்த்தி நடிக்கும் திரைப்படம்கார்த்தி, சாயிஷா, பிர்யா பவானி சங்கர், சத்யராஜ், பானுப்ரியா, பொன்வண்ணன், சூரி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web