முதல் முறையாக ஆக்சன் அவதாரம் எடுக்கும் சந்தானம்

தமிழ் சினிமாவின் பெரும்பாலான நடிகர்கள் ஆக்சன் கதைகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள் குறிப்பாக வடசென்னையை மையமாக வைத்து உருவாக்கப்படும் கேங்ஸ்டர் கதைகளில் நடிப்பதில் சினிமா ஹீரோக்களுக்கு அலாதி பிரியம் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இதுபோன்ற ஒரு கதையில் நடிகர் சந்தானம் தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். சந்தானம் நடித்த வெற்றி திரைப்படமான ‘ஏ1’ படத்தின் இயக்குனர் ஜான்சன் இயக்கும் அடுத்த படத்தில் சந்தானம் ஆக்சன் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படம் ஒரு கேங்ஸ்டர் படம்
 
முதல் முறையாக ஆக்சன் அவதாரம் எடுக்கும் சந்தானம்

தமிழ் சினிமாவின் பெரும்பாலான நடிகர்கள் ஆக்சன் கதைகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள் குறிப்பாக வடசென்னையை மையமாக வைத்து உருவாக்கப்படும் கேங்ஸ்டர் கதைகளில் நடிப்பதில் சினிமா ஹீரோக்களுக்கு அலாதி பிரியம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இதுபோன்ற ஒரு கதையில் நடிகர் சந்தானம் தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். சந்தானம் நடித்த வெற்றி திரைப்படமான ‘ஏ1’ படத்தின் இயக்குனர் ஜான்சன் இயக்கும் அடுத்த படத்தில் சந்தானம் ஆக்சன் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இந்த படம் ஒரு கேங்ஸ்டர் படம் என்றும் வட சென்னையில் உள்ள இரண்டு கேங்க்ஸ்டர் மோதும் காட்சிகள் கொண்ட இந்த அதிரடி ஆக்ஷன் படம் என்றும் கூறப்படுகிறது. முதல் முறையாக ஆக்சன் அவதாரம் எடுக்கும் சந்தானத்தின் முயற்சிக்கு ரசிகர்கள் ஆதரவு தருவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web