வெளியானது லாஸ்லியாவின் பிரண்ட்ஷிப் படத்தின் பர்ஸ்ட் லுக்!!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. இவர் ஓவியாவினைப் போலவே கேமரா முன்னால் பேசுவது, டான்ஸ் ஆடுவது என இருந்து ரசிகர்கள் மத்தியில் வெகு விரைவில் ஆர்மி உருவாக்கும் அளவு பேமசாகிவிட்டார். அதன்பின்னர் கவினின் காதல் வலையில் விழுந்த அவர், நிகழ்ச்சி முடியும் வரை அந்த வலையில் இருந்து எழவே இல்லை. பிக்பாஸில் 3 வது போட்டியாளராக வெற்றி பெற்ற
 
வெளியானது லாஸ்லியாவின் பிரண்ட்ஷிப் படத்தின் பர்ஸ்ட் லுக்!!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒளிபரப்பான பிக் பாஸ்  நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. இவர் ஓவியாவினைப் போலவே கேமரா முன்னால் பேசுவது, டான்ஸ் ஆடுவது என இருந்து ரசிகர்கள் மத்தியில் வெகு விரைவில் ஆர்மி உருவாக்கும் அளவு பேமசாகிவிட்டார்.

அதன்பின்னர் கவினின் காதல் வலையில் விழுந்த அவர், நிகழ்ச்சி முடியும் வரை அந்த வலையில் இருந்து எழவே இல்லை. பிக்பாஸில் 3 வது போட்டியாளராக வெற்றி பெற்ற இவர், வெளியே வந்த பின்னர் கவின் காதல் குறித்து வாயைத் திறக்கவில்லை.

வெளியானது லாஸ்லியாவின் பிரண்ட்ஷிப் படத்தின் பர்ஸ்ட் லுக்!!

ஒரு வழியாக லாஸ்லியா தமிழ் சினிமாவில் பிரண்ட்ஷிப் என்ற படத்திலும், ஆரி நடிக்கும் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தற்போது கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் எதுவும் இல்லாத நிலையில் அவ்வப்போது போஸ்ட்டுகளைப் போட்டு வந்தார் லாஸ்லியா. இந்நிலையில் பிரண்ட்ஷிப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என அறிவித்திருந்தநிலையில் கவிலியா ரசிகர்கள் வலைதள வாசலிலேயே காத்துக் கிடந்தனர்.

தற்போது ஒருவழியாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக, இந்த போஸ்டரை ரசிகர்கள் பெரிய அளவில் வைரலாக்கியதுடன், இதனை வலைதளங்களில் ஒரு கொண்டாட்டமாகவே ஆக்கியுள்ளனர்.

From around the web