பிரபாஸின் 300 கோடி பட்ஜெட் படத்தில் திடீர் தீ விபத்து
அதிபுருஷ் படப்பிடிப்பில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
Tue, 2 Feb 2021

ஆம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பாலிவுட் நடிகர் சாய்ப் அலி கான் இணைந்து நடித்து வரும் வரலாறு படம் தான் அதிபுருஷ்.
மிகவும் பிரமாண்டமான முறையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிபுருஷ் படப்பிடிப்பில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து ஏற்பட்டு உடனடியாக அதனை கட்டுப்படுத்தியுள்ளனர். அதனால் பெரிதும் சேதமில்லாமல் தவிர்க்க முடிந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளது.