பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் இவர் தானாம்...

பாலாஜி முருகதாஸால் உடைக்கப்பட்ட ரகசியம், அண்ணன் என கூறி வம்பில் மாட்டிவிட்டுள்ளார் இப்படி.
 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என இந்தியளவில் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.

இதில் தமிழில் தற்போது வரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் இந்த வருடத்தின் இறுதிக்குள்ள அடுத்த சீசன் துவங்கவுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பல ரசியுங்கள் வெளியாகியிருந்தாலும், பிக் பாஸ் குரலாக பேசும் அந்த நபர் யாரென்று இதுவரை தெரியவில்லை.

ஆனால் சமீபத்தில் இவர் தான் பிக் பாஸ் குரல் கொடுப்பவர் என்று அவருடைய வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. இந்நிலையில் அதனை உறுதி செய்யும் விதத்தில், பிக் பாஸ் சீசன் 4 பாலாஜி முருகதாஸ் அவரை அண்ணன் என்று அழைத்து உறுதிசெய்துள்ளார். 


 

From around the web