இறுதிக்கட்டத்தை நெருங்கிய டெடி படம்

ஆர்யா, சாயிஷா இணைந்து நடிக்கும் படம் டெடி இப்படத்தை இயக்குபவர் சக்தி செளந்தர்ராஜன். இவரின் நாணயம், டிக் டிக் டிக், மிருதன் போன்ற படங்கள் ஹாலிவுட் படங்களுக்கு நிகரானவை. வித்தியாசமாக கதை யோசித்து யோசித்து படம் இயக்கும் சக்தி செளந்தர்ராஜன் இப்போது இயக்கி வரும் படம் டெடி. இப்படத்தில் சதீஷ், கருணாகரன் உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். டி.இமான் இசையமைக்க, யுவா ஒளிப்பதிவு செய்கிறார். கடந்த மே மாதமே துவங்கி ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பு நடந்து
 

ஆர்யா, சாயிஷா இணைந்து நடிக்கும் படம் டெடி இப்படத்தை இயக்குபவர் சக்தி செளந்தர்ராஜன். இவரின் நாணயம், டிக் டிக் டிக், மிருதன் போன்ற படங்கள் ஹாலிவுட் படங்களுக்கு நிகரானவை.

இறுதிக்கட்டத்தை நெருங்கிய டெடி படம்

வித்தியாசமாக கதை யோசித்து யோசித்து படம் இயக்கும் சக்தி செளந்தர்ராஜன் இப்போது இயக்கி வரும் படம் டெடி.

இப்படத்தில் சதீஷ், கருணாகரன் உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். டி.இமான் இசையமைக்க, யுவா ஒளிப்பதிவு செய்கிறார்.

கடந்த மே மாதமே துவங்கி ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பு நடந்து வந்தாலும் இப்படம் பற்றிய அப்டேட் எதுவும் இல்லாமல் இருந்தது.

தற்போது, படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுவதை சயீஷா தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.

From around the web