பிப்ரவரி 22ல் தடம் ரிலீஸ்

அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘குற்றம் 23.’ இத்திரைப்படத்தை தனது ‘ரெதான் – தி சினிமா பீப்பள்’ நிறுவனம் சார்பாக தயாரித்த தயாரிப்பாளர் இந்தர் குமார், தற்போது ‘தடம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். அருண் விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த ‘தடம்’ படத்தில் தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், வித்யா
 

அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘குற்றம் 23.’

பிப்ரவரி 22ல் தடம் ரிலீஸ்

இத்திரைப்படத்தை தனது ‘ரெதான் – தி சினிமா பீப்பள்’ நிறுவனம் சார்பாக தயாரித்த தயாரிப்பாளர் இந்தர் குமார், தற்போது ‘தடம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

அருண் விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த ‘தடம்’ படத்தில் தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அருண் விஜய் இப்படத்தை மிகவும் எதிர்பார்த்துள்ளார். அருண் விஜய் மகிழ் திருமேனி எப்போதும் வெற்றி கூட்டணியாகும். இன்று குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்த அருண் விஜய் பிப்ரவரி 22ல் தடம் படம் ரிலீஸ் என அறிவித்துள்ளார்.

From around the web