விவசாயிகளை மதிப்போடு நடத்துங்கள்-கார்த்தி

நடிகர் கார்த்தி சமீபத்தில் பாண்டிராஜ் இயக்கத்தில் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்திருந்தார்.இருப்பினும் இப்படம் நடிக்கும் காலம் முன்பே விவசாயத்தின் மகத்துவம் பற்றி பேசி வருகிறார். கடைக்குட்டி சிங்கம் படத்தில் ஒரிஜினல் விவசாயியாகவே மாறி நடித்திருந்தது சிறப்பான விசயமாக இருந்தது. இந்நிலையில் பசி தீர்க்கும் விவசாயிகளை மதிப்புடன் நடத்துவதோடு, விவசாயத்தை மேற்கொள்ள, இளம் தலைமுறையினர் முன்வர வேண்டும் என நடிகர் கார்த்தி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஈரோட்டில், சக்தி மசாலா நிறுவனத்தின், சக்திதேவி அறக்கட்டளையின் சார்பில், ஏழை மாணவிகளுக்கு கல்வி
 

நடிகர் கார்த்தி சமீபத்தில் பாண்டிராஜ் இயக்கத்தில் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்திருந்தார்.இருப்பினும் இப்படம் நடிக்கும் காலம் முன்பே விவசாயத்தின் மகத்துவம் பற்றி பேசி வருகிறார். கடைக்குட்டி சிங்கம் படத்தில் ஒரிஜினல் விவசாயியாகவே மாறி நடித்திருந்தது சிறப்பான விசயமாக இருந்தது.

விவசாயிகளை மதிப்போடு நடத்துங்கள்-கார்த்தி

இந்நிலையில்

பசி தீர்க்கும் விவசாயிகளை மதிப்புடன் நடத்துவதோடு, விவசாயத்தை மேற்கொள்ள, இளம் தலைமுறையினர் முன்வர வேண்டும் என நடிகர் கார்த்தி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

ஈரோட்டில், சக்தி மசாலா நிறுவனத்தின், சக்திதேவி அறக்கட்டளையின் சார்பில், ஏழை மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உதவி தொகைகளை வழங்கி பேசிய நடிகர் கார்த்தி, தனது திரைப்பட வசனத்தை பேசி, விவசாயம் குறித்து உற்சாகமூட்டினார்… 

அப்போது, நாட்டில்  அதிகப்படியான வேலை வாய்ப்பை தரும் தொழில் விவசாயமாக இருந்தாலும், அதை மறந்து விட்டது கவலையளிப்பதாக தெரிவித்தார். 

நமது மூத்தோர்களிடம் உள்ள விவசாய நுணுக்கங்களை, அவர்கள் இருக்கும்போதே தெரிந்துகொள்ள வேண்டும் என்றும், விவசாயத்தை அனைவரும் காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

From around the web