கணவருடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்த நடிகை!!!
கணவருடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்ய சொல்லி கேட்க, ஃபரீனாவும் சமீபத்தில் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
Mon, 1 Feb 2021

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா என்ற சீரியல் மக்களிடம் அதிகம் பிரபலம். TRPயில் டாப்பில் இருந்த சீரியல் இப்போது கொஞ்சம் பின் வாங்கியுள்ளது.
இந்த சீரியலால் அனைவராலும் வெறுக்கப்படும் நபராக உள்ளார் ஃபரீனா. வில்லி ரோலில் செமயாக நடித்து மக்களின் வெறுப்புக்கு ஆளாகியுள்ளார், அதுவே அவர் நடிப்புக்கு கிடைத்த பாராட்டாகும்.
எல்லோரும் செய்வது போல் ரசிகர்களுடன் இன்ஸ்டா பக்கத்தில் பேசியுள்ளார்.
அப்போது ஒரு ரசிகர் கணவருடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்ய சொல்லி கேட்க, ஃபரீனாவும் சமீபத்தில் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.