சாண்டியை கேள்வியால் விளாசிய ரசிகர்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியானது அவலங்களின் உச்சகட்டமாக ஏமாற்றுதல், வயதிற்கு மரியாதை கொடுக்காமை, காதல் செய்து ஏமாற்றுவது என சென்று கொண்டிருக்கிறது. இவை அனைத்திலும் முக்கிய பங்காற்றுபவர் கவின் ஒருவரேதான். சேரனை நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே கடுமையாக எதிர்த்துவருபவர் கவின், சாண்டி மற்றும் சரவணன் ஆகியோர். தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் இவரை கவின் பலமுறை நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கி பார்வையாளர்களின் எதிர்ப்பினை சம்பாதித்துள்ளார். ரசிகர் ஒருவர் நேற்று சாண்டியிடம் கேள்வி கேட்டார், அதாவது கவின்-
 
சாண்டியை கேள்வியால் விளாசிய ரசிகர்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியானது அவலங்களின் உச்சகட்டமாக ஏமாற்றுதல், வயதிற்கு மரியாதை கொடுக்காமை, காதல் செய்து ஏமாற்றுவது என சென்று கொண்டிருக்கிறது. இவை அனைத்திலும் முக்கிய பங்காற்றுபவர் கவின் ஒருவரேதான்.

சேரனை  நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே கடுமையாக எதிர்த்துவருபவர் கவின், சாண்டி மற்றும் சரவணன் ஆகியோர். தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் இவரை கவின் பலமுறை நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கி பார்வையாளர்களின் எதிர்ப்பினை சம்பாதித்துள்ளார்.

சாண்டியை கேள்வியால் விளாசிய ரசிகர்கள்!


ரசிகர் ஒருவர் நேற்று சாண்டியிடம் கேள்வி கேட்டார், அதாவது கவின்- லாஸ்லியாவினை ஏன் பிரிக்க நினைக்கிறீர்கள்? என்பதுபோலக் கேட்டார்.

கவினுக்கும் காதலுக்கும் ராசி இல்லை என்பதுபோல, எப்போது பார்த்தாலும் பிரச்னை வருகிறது. இப்போதைக்கு வேண்டாம், வெளியில் சென்று பார்த்துக்கொள்ளுங்கள் என்பதுபோலக் கூறினேன் என்றார்.


அடுத்த கேள்வியானது அனைவரையும் எவ்வளவு கலாய்க்கிறீங்க. நீங்கள் செய்தால் ஜாலி, மற்றவர்கள் செய்தால் டார்க்கெட்டா?  என கேட்க, சுதாரித்துக் கொண்ட சாண்டி நாங்கள் குடும்பமாக கலாய்க்கிறோம்,  ஆனால், அவர்கள் பிரித்துவிடுவார்கள் என்று சொன்னார்.

சாண்டி தன்னுடைய நல்ல பெயரை கவினுடன் சேர்ந்து கெடுத்துக் கொண்டதாகவே அனைவரும் கருதுகின்றனர்.

From around the web