சித்ரா வீட்டில் நடந்த நிகழ்ச்சி... கண்ணீர் விட்ட ரசிகர்கள்!
கணவரின் கொடுமையால் தான் சித்ரா தற்கொலை செய்தார் என அண்மையில் தான் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Tue, 9 Feb 2021

கடந்த டிசம்பர் 9ம் தேதி திடீரென தற்கொலை செய்துகொண்டவர் சீரியல் நடிகை சித்ரா. எதனால் இவர் உயிரிழந்தார் என்பது அண்மையில் தான் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவரது கணவர் ஹேமந்தின் கொடுமையால் தான் சித்ரா மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார் என கூறப்படுகிறது. நடிகை சித்ரா இறந்ததில் இருந்து அவரது புகைப்படங்கள், வீடியோக்கள் என நிறைய வெளியாகிக் கொண்டிருக்கிறது.
சித்ராவிற்கு அவரது வீட்டில் பெரிய புகைப்படம் வைத்து சாமி கும்பிட்டுள்ளனர். அப்புகைப்படம் வெளியாக ரசிகர்கள் உங்களுக்கு இப்படியெல்லாம் நடப்பதை பார்க்க முடியவில்லை என கண்ணீருடன் பதிவு செய்கின்றனர்.