மாஸ்டர் படத்தின் பாடலுக்கு வெறித்தனமாக நடனம் ஆடிய ரசிகை!!!

ரசிகை ஒருவர் அப்பாடலுக்கு படத்தில் இருந்தது போலவே நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த ரசிகையின் திறமையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
 

மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக கடந்த ஜனவரி 13 ம் தேதி வெளியானது. ரசிகர்கள் மிகவும் இப்படத்தை கொண்டாடினார்கள். காரணம் அந்த வாத்தி கம்மிங் பாடல் தான். அனிருத் இசையில் விஜய்யின் நடனம் அனைவரையும் ஈர்த்தது.

விஜய்யின் நண்பர்களான ஸ்ரீநாத், ஸ்ரீமன், சஞ்சீவ் மற்றும் பல நடிகர்கள் இப்பாடலில் இணைந்து ஆடியது கூடுதல் சிறப்பு. தற்போது ரசிகை ஒருவர் அப்பாடலுக்கு படத்தில் இருந்தது போலவே நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த ரசிகையின் திறமையை பலரும் பாராட்டி வருகின்றனர்.


 

From around the web