தளபதியை கொண்டாடும் ரசிகர்கள்: இந்திய அளவில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்

 
vijay

அஜித் விஜய் ரசிகர்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் அஜித் மற்றும் விஜய் குறித்த ஹேஷ்டேக்கை பதிவு செய்து அதனை இந்திய அளவில், உலக அளவில் டிரெண்ட்டாக்கி வருவார்கள் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இன்னும் ஓரிரு நாளில் ஜூன் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் ஜூன் மாதம்தான் விஜய்யின் பிறந்தநாள் மாதம் என்பதால் அதற்காக முன் கூட்டியே தற்போது ஒரு புதிய ஹேஷ்டேக்பதிவு செய்து அதனை இந்திய அளவில் விஜய் ரசிகர்கள் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர்

#WeLoveThalapathyVIJAY  என்ற ஹேஷ்டேக் தற்போது இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது என்பதும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான ட்வீட்டுகள் இந்த ஹேஷ்டேக்கில் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் நேரத்தில் அனைத்தும் நெகட்டிவ் செய்திகளாக வந்து கொண்டிருக்கும் நிலையில் விஜய் ரசிகர்களின் இந்த பாசிட்டிவ் ஹேஷ்டேக் சற்று ஆறுதல் தருவதாக ட்விட்டர்வாசிகள் தெரிவித்து வருகின்றனர்.
 

From around the web