சேரன் இல்லனா எது இல்ல-பிக்பாஸ் சேரனை வாழ்த்திய வித்யாசமான டுவிட்

இயக்குனர் சேரன் இரண்டு தேசிய விருதுகளை வென்றவர். அவரின் படங்கள் பல காவியங்கள் என்று சொன்னால் மிகையாகாது. அந்த அளவு அவர் பல காவிய படங்களை இயக்கியுள்ளார். பாரதிகண்ணம்மா, பொற்காலம், தவமாட் தவமிருந்து, பாண்டவர் பூமி உள்ளிட்ட பல படங்களில் நாம் வாழ்வில் கடந்து போன நினைவுகளை மீட்டெடுத்தவர் சேரன். இவர் பிக்பாஸ் வீட்டில் போய் நேற்று பிறந்த சின்னஞ்சிறு டீன் ஏஜர்களுடன் போய் கஷ்டப்படுவது அவரை மனதார விரும்பும் பலருக்கும் பிடிக்கவில்லை. ஏற்கனவே இவர் படும்
 

இயக்குனர் சேரன் இரண்டு தேசிய விருதுகளை வென்றவர். அவரின் படங்கள் பல காவியங்கள் என்று சொன்னால் மிகையாகாது. அந்த அளவு அவர் பல காவிய படங்களை இயக்கியுள்ளார்.

சேரன் இல்லனா எது இல்ல-பிக்பாஸ் சேரனை வாழ்த்திய வித்யாசமான டுவிட்

பாரதிகண்ணம்மா, பொற்காலம், தவமாட் தவமிருந்து, பாண்டவர் பூமி உள்ளிட்ட பல படங்களில் நாம் வாழ்வில் கடந்து போன நினைவுகளை மீட்டெடுத்தவர் சேரன்.

இவர் பிக்பாஸ் வீட்டில் போய் நேற்று பிறந்த சின்னஞ்சிறு டீன் ஏஜர்களுடன் போய் கஷ்டப்படுவது அவரை மனதார விரும்பும் பலருக்கும் பிடிக்கவில்லை.

ஏற்கனவே இவர் படும் கஷ்டம் பிடிக்கவில்லை என இயக்குனர் மனோபாலா கூறி இருந்தார் இயக்குனர் அமீர் கூறி இருந்தார்.

இந்த நிலையில் அவரை பற்றி ரசிகர் ஒருவர் பகிர்ந்திருந்த அழகான டுவிட்.

From around the web