பிரபல தெலுங்கு நடிகருக்கு ஆட்கொல்லி நோய் கண்டறியப்பட்டது!

பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் கொரோனா நோய் கண்டறியப்பட்டதாக தகவல்!
 
பிரபல தெலுங்கு நடிகருக்கு ஆட்கொல்லி நோய் கண்டறியப்பட்டது!

 தனது நடிப்பாலும் தனது திறமையாலும்  விடாமுயற்சியாலும் இன்று மக்கள் மனதில் குறிப்பாக தெலுங்கு மக்கள் மனதில் நல்லதொரு இடத்தைப் பிடித்துள்ளனர் நடிகர் பவன் கல்யாண். நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான பத்ரி, குசி போன்ற படங்கள் மக்கள் மனதில் நல்லதொரு வரவேற்பு பெற்றது. மேலும் அவர் நடிப்பில் வெளியான ஜானி, பாலு போன்ற படங்களும் மக்களிடையே நல்லதொரு வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்பேர்பட்ட இந்த நடிகருக்கு தற்போது ஆட்கொல்லி நோயான கொரோனா தாக்குதல் கண்டறியப்பட்டது ரசிகர்களிடையே மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.

corona

மேலும்இந்த ஆட்கொல்லி நோயான கொரோனா தாக்கம் தற்போது  இந்தியா முழுவதும் மீண்டும் எழுந்துள்ளது. மக்களிடையே மிகுந்த அச்சத்தை கொடுத்துள்ளது. மேலும் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு மாநில சார்பில் பல்வேறு அரசுகளும் கட்டுப்பாட்டு விதிகளை விதித்துள்ளது. இந்நிலையில் சில தினங்களாக தமிழகத்தில் மற்றும் பிற மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசிகள் தொடர்ந்து போடப்படுகின்றன. தற்போது தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் கொரோனா, அவர் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் தெலுங்கு திரையுலகமே மிகுந்த சோகத்தில் உள்ளது. மேலும் இதுபோன்று பல பிரபலங்கள் மத்தியிலும் இந்த ஆட்கொல்லி நோயானது பரவி காணப்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது.மேலும் இவர் நடிகரோடு மட்டுமில்லாமல் இயக்குனர்  என்ற பல முகங்களையும் கொண்டுள்ளார். மேலும் இவர் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web