செம ஐடியாவா இருக்கே!! வீட்டில் இருந்தபடியே விளம்பரத்தில் நடித்துள்ள பிரபல சின்னத்திரை ஜோடி!!

நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் ஒரு இந்திய மாடல் ஆவார், இவர் 2003 ஆம் ஆண்டு மிஸ்டர் இந்தியா பட்டத்தினைப் பெற்றவர். 200 க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ள இவர் உருது மொழியில் வெளியான தி அஞ்ச்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தார். தமிழில் அபியும் நானும் படத்தில் அறிமுகமான இவர் உன்னைப்போல் ஒருவன், கோ, பனித்துளி, தீயா வேலை செய்யணும் குமாரு, சந்திரா, இவன் வேற மாதிரி, தனி ஒருவன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
 
செம ஐடியாவா இருக்கே!! வீட்டில் இருந்தபடியே விளம்பரத்தில் நடித்துள்ள பிரபல சின்னத்திரை ஜோடி!!

நடிகர் கணேஷ் வெங்கட்ராமன்  ஒரு இந்திய மாடல் ஆவார், இவர் 2003 ஆம் ஆண்டு மிஸ்டர் இந்தியா பட்டத்தினைப் பெற்றவர்.  200 க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ள இவர் உருது மொழியில் வெளியான தி அஞ்ச்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தார்.

தமிழில் அபியும் நானும் படத்தில் அறிமுகமான இவர்   உன்னைப்போல் ஒருவன், கோ, பனித்துளி, தீயா வேலை செய்யணும் குமாரு, சந்திரா, இவன் வேற மாதிரி, தனி ஒருவன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

செம ஐடியாவா இருக்கே!! வீட்டில் இருந்தபடியே விளம்பரத்தில் நடித்துள்ள பிரபல சின்னத்திரை ஜோடி!!

அத்துடன் பிக் பாஸ் 1 இல் கலந்துகொண்ட இவர் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து, தனது சிறப்பான குணத்தால் மக்கள் மத்தியில் சிறப்பான இடத்தினைப் பிடித்தார். இவர் இவருக்கும் நிஷா கிருஷ்ணனுக்கும் நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சி மூலம் ஏற்பட்ட நட்பு காதலாக இவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் 22 நவம்பர் 2015 அன்று நிஷாவைத் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு சமைரா என்ற பெண்குழந்தை உள்ளது. தற்போது ஊரடங்கினால் வீட்டில் உள்ள இவர்கள் வீட்டில் இருந்தபடியே இருவரும் லைசால் விளம்பரத்தில் நடித்துள்ளனர்.

கணேஷ் வெங்கட்ராம் மற்றும் நிஷா இருவரும் வீட்டில் பாதுகாப்பாகவும், தூய்மையினைக் கடைபிடிப்பது குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் பேசி இந்த விளம்பரத்தில் நடித்துள்ளனர்.

From around the web