"நானி" படத்தினை பற்றி கூறும் பிரபல நடிகை!

நடிகை ரிடு வர்மாவின் ட்விட்டர் பக்கம் கூறும் தகவல்!
 
நடிகர் நானின் "டக் ஜெகதீஷ்" திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி வெளியானது!

தனது நடிப்பாலும், தனது திறமையாலும் என்று "நேச்சுரல் ஸ்டார்" என்று அழைக்கப்படுபவர் பிரபல நடிகர் "நானி". இவர் நடிப்பில் வெளியான "நான் ஈ" என்ற திரைப்படம் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்லதொரு வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் இவருடன் "நடிகை சமந்தா" நடித்திருந்தார்.

nani

மேலும் நடிகர் நானி நடிப்பில் வெளியான "ஜெர்சி" என்ற திரைப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வெற்றிபடமாக அமைந்தது. மேலும் இவர் "ஜென்டில்மேன்", "ரைடு" போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் நடிப்பில் வெளியாகிய "ஆஹா கல்யாணம்" என்ற திரைப்படம் தமிழ் மக்களிடையே நல்லதொரு வரவேற்பு பெற்றது.

தப்போது தனது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "டக் ஜெகதீஸ்" . இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதியினை பிரபல நடிகையும், "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" திரைப்படத்தின் கதாநாயகியான நடிகை ரிடு வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.இத்திரைப்படத்தின் டீசர் இந்த மாதம் 23ம் தேதி வெளியாகும் என நடிகை ரிடு வர்மா ட்விட்டர் பக்கம் கூறுகிறது. இதனால் நடிகர் நானின் ரசிகர்களின் ஆனந்தத்தில் உள்ளனர்.

From around the web