அட! இவருடைய ரசிகரா இவர்?

"நடிகர்", "டைரக்டர்" என இரண்டு முகங்கள் கொண்டவர் நடிகர் "எஸ்.ஜே சூர்யா". நடிகர் எஸ்.ஜே சூர்யா "மான்ஸ்டர்"," திருமகன்" போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் இவரின் நடிப்பில் உருவாக்கி வெளியாக உள்ள திரைப்படம் "மாநாடு". இத்திரைப்படத்தில் "நடிகர் சிம்பு" கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

மேலும் இந்த ஆண்டு வெளியாகும் என நம்பிக்கையில் உள்ள திரைப்படம் "நெஞ்சம் மறப்பதில்லை" இத்திரைப்படத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா நடித்திருக்கிறார். மேலும் எஸ்.ஜே சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் "தளபதி" என்று அழைக்கப்படும் "நடிகர் விஜய்" தனது பெரிய ரசிகர் என கூறியுள்ளார். இதனை கண்ட விஜய் ரசிகர்கள் மற்றும் நடிகர் எஸ்.ஜே சூர்யாவின் ரசிகர்கள் ஆனந்தத்தில் உள்ளனர்.
மேலும் நடிகர் எஸ்.ஜே சூர்யா நடிகர் விஜயுடன் "மெர்சல்"," நண்பன்" போன்ற படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக மெர்சல் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக தோன்றி அசர வைத்து இருந்தார். மேலும் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகிய "குஷி" திரைப்படத்தினை இயக்கியது நடிகர் எஸ் ஜே சூர்யா தான் என்பது குறிப்பிடதக்கது."குஷி" திரைப்படத்தில் "நடிகை ஜோதிகா" நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது "எஸ்.ஜே சூர்யா" தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறிய கருத்து வைரலாக பரவுகிறது.
Actor Suryahவுக்கு Vijay பெரிய Fan - SJ Suryah | Nenjam Marappathillai | https://t.co/iejxwcQvpr via @YouTube Thx Vikadan 😍🙏 sjs (p.s-title Vera kuduthrukkalam... @actorvijay sir anba sonnadula advantage yeduththa madiri aieda koodhadu , anyway ulla pattha thappa irukkadhu )🙏
— S J Suryah (@iam_SJSuryah) February 18, 2021