போடு! வீடியோ மூலம் பேசும் பிரபல நடிகர்!

பிரபல நடிகரும், ஜாம்பவானாக திகழ்பவர் "நடிகர் மோகன்லால்".நடிகர் மோகன்லால் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் மிகப்பெரிய முடியாத நட்சத்திரமாக ஜொலித்து கொண்டுள்ளார். மேலும் இவர் ""லூசிபர்"," பிக் பிரதர்" போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் "நடிகர் மோகன்லால்" நடிப்பில் வெளியாகிய "புலிமுருகன்" திரைப்படம் தமிழ், மலையாளம் மற்றும் பல மொழிகளில் மொழியாக்கம் செய்து வெளியானது.

மேலும் இவர் தமிழில் தளபதி விஜய்யுடன் "ஜில்லா" என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு தந்தையாக நடித்திருப்பார்.ஜில்லா படத்தில் இவரது கதாபாத்திரம் மக்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக அத்திரைப்படத்தில் இவர் பேசும் விதம், இவரின் கெட்டப் போன்றவை மக்களை வெகுவாக கவர்ந்தது.
மேலும் இவர் உலக நாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசனுடன் "உன்னைப்போல் ஒருவன்" என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகர் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது ரசிகர்களுக்காக வீடியோ ஒன்றை செய்துள்ளார் இதனைக் காணும் அவரது ரசிகர்கள் மிகுந்த ஆனந்தத்திலும் கொண்டாட்டத்திலும் உள்ளனர்.
— Mohanlal (@Mohanlal) February 15, 2021