காரில் கலக்கும் பிரித்வி!

தனது நடிப்பாலும், தன் திறமையாலும் மலையாளத்தில் மிகப்பெரிய ஜாம்பவானாக இருப்பவர் "நடிகர் பிரித்விராஜ்". இவர் "மெமரிஸ்" ,"மை ஸ்டோரி" போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவரது நடிப்பில் தமிழில் வெளியாகிய "நினைத்தாலே இனிக்கும்" என்ற திரைப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக கல்லூரி மாணவர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றது. திரைப்படத்தில் இவருடன் நடிகை "பிரியாமணி" கதாநாயகியாக நடித்து இருப்பார்.இத்திரைப்படம் வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது.
மேலும் இவர் "காவியத்தலைவன்"," ராவணன்" போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ராவணன் திரைப்படத்தில் இவரது நடிப்பும், கதாபாத்திரமும் மக்களிடையே மெய்சிலிர்க்க வைத்தது. தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தனது போட்டோ ஒன்றை செய்துள்ளார். அந்த போட்டோவை பார்க்கும் அவரது ரசிகர்கள் மிகுந்த ஆனந்தத்திலும் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் அந்த போட்டோ வைரலாக பரவுகிறது. அவர் பக்கத்தில் வந்த வண்ணமாகவே உள்ளது.
Vintage 😎 pic.twitter.com/lhfOnNnKmq
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) February 21, 2021