எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கிய களவாணி 2!!

2019 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் களவாணி 2 , இந்த திரைப்படம் காதல் மற்றும் நகைச்சுவையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை இயக்கியவர் களவாணி முதல் பாகத்தை இயக்கிய சற்குணம் ஆவார், மேலும் இவரே இப்படத்தினை தயாரித்து வெளியிட்டார். இத்திரைப்படத்தில் விமல், ஓவியா, விக்னேஷ்காந்த், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கறுப்பு மற்றும் வினோதினி வைத்தியநாதன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படமானது 2010 ஆம் ஆண்டில் வெளியான
 
எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கிய களவாணி 2!!

2019 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் களவாணி 2 , இந்த திரைப்படம் காதல் மற்றும் நகைச்சுவையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட  திரைப்படம் ஆகும்.

இத்திரைப்படத்தை இயக்கியவர் களவாணி முதல் பாகத்தை இயக்கிய சற்குணம் ஆவார், மேலும் இவரே இப்படத்தினை தயாரித்து வெளியிட்டார்.

இத்திரைப்படத்தில்  விமல், ஓவியா, விக்னேஷ்காந்த், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கறுப்பு மற்றும் வினோதினி வைத்தியநாதன் ஆகியோர் நடித்துள்ளனர்.

எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கிய களவாணி 2!!

இத்திரைப்படமானது 2010 ஆம் ஆண்டில் வெளியான களவாணி திரைப்படத்தின் 2 வது பாகமாகும்.

விமல் முதல் பாகத்தினைப் போல் பொறுப்பில்லாமல் சுற்றும் இளைஞனாக, வீட்டில் உள்ளோரை பணத்திற்காக ஏமாற்றம் ஒருவராகவே வலம் வருகிறார்.

இந்த பாகத்தில் சூரிக்கு பதில் விக்னேஷ்காந்த் நடித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் விமலின் மாமாவும், ஓவியாவின் தந்தையையும் எதிர்த்து களம் இறங்குகிறார்.

வேடிக்கையாக களம் இறங்கிய இவரை விமலின் மாமாவும், ஓவியாவின் தந்தையும் அவமானப்படுத்த, தீவிரமாக செயல்பட்டு தேர்தலில் வெற்றி பெறுகிறார்.

விமலின் கதாபாத்திரத்திற்கே உரிய பாணியில் அவர் அதனை செய்து வெற்றி பெறுவதே மீதிக் கதையாகும். விக்னேஷ்காந்த் சிறப்பாக நடித்திருந்தாலும் சூரி இல்லாதது பலருக்கும் ஒரு பெரிய குறையாகவே பட்டது.

இந்தப் படம் களவாணி முதல் பாகத்தினைப் போல் வெற்றியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web