எம்ஜிஆர் கெட்டப் போட்டு அசத்திய சாண்டி!

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் 4 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு தற்போது 12 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். ஏற்கனவே கமல் ஹாசன் கூறியபடி 17 ஆவது போட்டியாளர்கள் வருவார் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், 5 வாரங்களை கடந்த பிக் பாஸ் வெற்றிகரமாக 6ஆவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனாலேயே என்னவோ, போட்டியாளர்களுக்கு சோகம் மட்டுமே
 

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் 4 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு தற்போது 12 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். ஏற்கனவே கமல் ஹாசன் கூறியபடி 17 ஆவது போட்டியாளர்கள் வருவார் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். 

இந்த நிலையில், 5 வாரங்களை கடந்த பிக் பாஸ் வெற்றிகரமாக 6ஆவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனாலேயே என்னவோ, போட்டியாளர்களுக்கு சோகம் மட்டுமே முதல் நாளில் மிஞ்சியுள்ளது.

எம்ஜிஆர் கெட்டப் போட்டு அசத்திய சாண்டி!


ஓப்பன் நாமினேஷன் முடிந்த பின்பு அனைவரும் கதறி அழத்துவங்கினர். வீடே கண்ணீர்க் கடலில் மூழ்கியது என்றே சொல்ல்லாம்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டின் சிறந்த காமெடி மன்னன் அல்லது சிறந்த பொழுதுபோக்கு கலைஞனாக விளங்கும் சாண்டி எம். ஜி.ஆர். போன்று உடை அணிந்து வந்து சாக்‌ஷி, ஷெரின், கவின்,சரவணன், லோஸ்லியா, சேரன், தர்ஷன், முகென் என்று பலரையும் தனது காமெடியான பேச்சால் சிரிக்க வைத்துள்ளார். 

இதையடுத்து, தனது நடிப்புத் திறமையால், போட்டியாளர்களை கலகலவென சிரிக்க வைத்த சாண்டியை பலரும் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

From around the web