ஷில்பா ஷெட்டியின் கணவரிடம் விசாரணை

ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, இவருக்கும் தாவூத்தின் நெருக்கமான கூட்டாளியான மிர்ச்சி இக்பாலுடன் ரியல் எஸ்டேட் தொழில் தொடர்புகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக தொழிலதிபர் ரஞ்சித் பிந்தராவுடன் ஷில்பாவின் கணவர் ராஜ் குந்த்ரா மேற்கொண்ட பண பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ரஞ்சித் பிந்த்ரா ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார் இவர்தான் தாவூத்தின் கூட்டாளி கம்பெனிக்கும் ஷில்பா ஷெட்டியின் கணவர் நடத்தி வரும் கம்பெனிக்கும் உறவுப்பாலமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஷில்பா ஷெட்டிக்கு தாவூத்
 

ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, இவருக்கும் தாவூத்தின் நெருக்கமான கூட்டாளியான  மிர்ச்சி இக்பாலுடன் ரியல் எஸ்டேட் தொழில் தொடர்புகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக தொழிலதிபர் ரஞ்சித் பிந்தராவுடன்  ஷில்பாவின் கணவர் ராஜ் குந்த்ரா மேற்கொண்ட பண பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஷில்பா ஷெட்டியின் கணவரிடம் விசாரணை

ரஞ்சித் பிந்த்ரா ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார் இவர்தான் தாவூத்தின் கூட்டாளி கம்பெனிக்கும் ஷில்பா ஷெட்டியின் கணவர் நடத்தி வரும் கம்பெனிக்கும் உறவுப்பாலமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷில்பா ஷெட்டிக்கு தாவூத் கூட்டாளியான மிர்ச்சி இக்பாலின் நிறுவனம் பலகோடி ரூபாய் கடனை அளித்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால் மும்பை விமான நிலையம் அருகில் இருந்த தங்கள் சொத்தை விற்றுதான் பணத்தை பெற்றதாக குந்தரா தரப்பில் கூறப்பட்டுள்ளது. தாங்கள் தாவூத் கூட்டாளி யாரிடமும் இருந்து கடன் பெறவில்லை என கூறப்பட்டுள்ளது


இந்த விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் ராஜ் குந்தராவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். அதன்படி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று ராஜ்குந்தராவிடம் அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

From around the web