முடிந்தது எம்பார்மிங்: இன்னும் சிறிது நேரத்தில் மும்பை வருகிறது ஸ்ரீதேவி உடல்

துபாயில் மரணம் அடைந்த ஸ்ரீதேவியின் உடல் அனைத்து காவல்துறை நடவடிக்கைகளும் முடிந்து சற்றுமுன்னர் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து ஸ்ரீதேவியின் உடல் விமானத்தில் கொண்டு செல்ல வசதியாக என்பார்மிங் செய்யப்பட்டது. இந்த பணி சற்றுமுன்னர் முடிவடைந்து பின்னர் ஒரு ஆம்புலன்ஸ் மூலம் துபாய் விமான நிலையம் சென்றது. அங்கு தயாராக வைக்கப்பட்டிருக்கும் தனி விமானத்தில் ஸ்ரீதேவியின் உடல் ஏற்றப்பட்டது. இதனையடுத்து இன்னும் சில நிமிடங்களில் துபாயில் இருந்து கிளம்பும் இந்த விமான அடுத்த மூன்று மணி நேரங்களில்
 

துபாயில் மரணம் அடைந்த ஸ்ரீதேவியின் உடல் அனைத்து காவல்துறை நடவடிக்கைகளும் முடிந்து சற்றுமுன்னர் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து ஸ்ரீதேவியின் உடல் விமானத்தில் கொண்டு செல்ல வசதியாக என்பார்மிங் செய்யப்பட்டது.

இந்த பணி சற்றுமுன்னர் முடிவடைந்து பின்னர் ஒரு ஆம்புலன்ஸ் மூலம் துபாய் விமான நிலையம் சென்றது. அங்கு தயாராக வைக்கப்பட்டிருக்கும் தனி விமானத்தில் ஸ்ரீதேவியின் உடல் ஏற்றப்பட்டது. இதனையடுத்து இன்னும் சில நிமிடங்களில் துபாயில் இருந்து கிளம்பும் இந்த விமான அடுத்த மூன்று மணி நேரங்களில் இந்தியாவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு பின்னர் இன்று இரவே ஸ்ரீதேவியின் உடல் இறுதிச்சடங்கு செய்யப்பட்டு தகனம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

முடிந்தது எம்பார்மிங்: இன்னும் சிறிது நேரத்தில் மும்பை வருகிறது ஸ்ரீதேவி உடல் முடிந்தது எம்பார்மிங்: இன்னும் சிறிது நேரத்தில் மும்பை வருகிறது ஸ்ரீதேவி உடல்

From around the web