ஒரு வழியாக ரிலீசுக்கு தயாரான எனை நோக்கி பாயும் தோட்டா- ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமாவின் மாடர்ன் டிரெண்ட் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இப்படம் கடந்த 2016-ல் ஆரம்பிக்கப்பட்ட படம் 2017, 2018 -ல் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்பைனான்ஸ் பிரச்சனைகளால் திடீரென இப்பட ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து துருவ நட்சத்திரம் என்ற படத்தில் கவுதம் மேனனும், விஐபி 2, வட சென்னை படங்களில் தனுஷும் பிசியாகி விட்டதால் எனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பு தள்ளிப்போனது. துருவ
 

தமிழ் சினிமாவின் மாடர்ன் டிரெண்ட் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் எனை நோக்கி பாயும் தோட்டா.

ஒரு வழியாக ரிலீசுக்கு தயாரான எனை நோக்கி பாயும் தோட்டா- ரிலீஸ் தேதி அறிவிப்பு

இப்படம் கடந்த 2016-ல் ஆரம்பிக்கப்பட்ட படம் 2017, 2018 -ல் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்பைனான்ஸ் பிரச்சனைகளால் திடீரென இப்பட ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து துருவ நட்சத்திரம் என்ற படத்தில் கவுதம் மேனனும், விஐபி 2, வட சென்னை படங்களில் தனுஷும் பிசியாகி விட்டதால் எனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பு தள்ளிப்போனது. துருவ நட்சத்திரமும் தள்ளிப்போனது வேறு விசயம்

பின் பல மாதங்களுக்கு பிறகு எனை நோக்கி பாயும் தோட்டா திரைக்கு வரும் என பேசப்பட்ட நிலையில் அப்படத்தின் டீஸர் ரிலீஸாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படம் ஒரு வழியாக அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து வரும் 26ம்தேதி வெளிவருகிறது.

From around the web